பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
ஏ.ஆர்.பி. ஜெயராம் | வி.வி. பிரசன்னா & விபாவரி ஆப்தே ஜோஷி | இளையராஜா | தமிழரசன் |
Yaavum Yaavumey Song Lyrics in Tamil
—BGM—
பெண் : யாவும் யாவுமே நீயானாய்…
காதல் நந்தலாலா…
தேவ தேவனாய் நீயானாய்…
ராதை வந்ததாலா…
ஆண் : நாளும் நாளுமே நன் நாளா…
காதல் நந்தலாலா…
தேவ தேவியாய் நீ ஆனாய்…
கண்ணன் வந்ததாலா…
பெண் : ஓர் ஆயிரம் வாரணம் சூழவா…
ஓர் இதழ் தாமரை சூடவா…
பூசிய மை தடம் தீண்டவா…
பூமகள் கைத்தளம் ஏந்தவா…
பெண் : என்னில் வேறு ஏக்கமில்லையே…
நீதான் கண்ணா மொத்த வாழ்க்கையே…
சுகமடா…
ஆண் : நாளும் நாளுமே நன் நாளா…
காதல் நந்தலாலா…
தேவ தேவியாய் நீ ஆனாய்…
கண்ணன் வந்ததாலா… ஹேய்…
—BGM—
ஆண் : தம் தம் இருதயம் புதியதா…
சந்தம் ஒலித்ததா…
நம் நம் ஆனந்தம் இணைந்ததால்…
பந்தம் விளைந்ததா…
பெண் : தாலாட்டி தலை நீவி…
தாங்கும் தாய் மடி நீ…
மூழ்காமல் நான் பெற்ற…
மூத்த பிள்ளையே நீ…
சீர் வாங்கினேன் வாழ்க்கையை காதலா…
ஆண் : நாளும் நாளுமே நன் நாளா…
காதல் நந்தலாலா…
தேவ தேவியாய் நீ ஆனாய்…
கண்ணன் வந்ததாலா… ஹேய்…
—BGM—
பெண் : உலகம் தொடங்குதே உன்னிலே…
பாதம் வையடா…
வானம் திறந்ததே உனக்கென…
என்றும் வெல்லடா…
ஆண் : நீ ஏற என் தோள் ஏணி…
வானம் தொட்டு வா நீ…
நீ கோடி விதை தூவி…
தோட்டமாகும் பூமி…
பூங்காற்றிலே கழுவலாம் இதயமே…
பெண் : யாவும் யாவுமே நீயானாய்…
காதல் நந்தலாலா…
தேவ தேவியாய் நீ ஆனாய்…
கண்ணன் வந்ததாலா…
பெண் : ஓர் ஆயிரம் வாரணம் சூழவா…
ஓர் இதழ் தாமரை சூடவா…
பூசிய மை தடம் தீண்டவா…
பூமகள் கைத்தளம் ஏந்தவா…
பெண் : என்னில் வேறு ஏக்கமில்லையே…
நீதான் கண்ணா மொத்த வாழ்க்கையே…
சுகமடா…
—BGM—
Notes : Yaavum Yaavumey Song Lyrics in Tamil. This Song from Thamezharasan (2023). Song Lyrics penned by ARP. Jayaraam. யாவும் யாவுமே பாடல் வரிகள்.
The post யாவும் யாவுமே appeared first on Tamil Padal Varigal.
from Tamil Padal Varigal https://ift.tt/96xsw7k
0 Comments