செம்பரபாக்கம் ஏரி https://ift.tt/jXSx9v3

பாடலாசிரியர் பாடகர்(கள்) இசையமைப்பாளர் திரைப்படம்
விவேகா ஆண்ட்ரியா ஜெரெமையா ஜூபின் சத்தமின்றி முத்தம் தா

Sembarambakkam Song Lyrics in Tamil


BGM

பெண் : செம்பரபாக்கம் ஏரி அளவு…
தண்ணி குடிக்க தாகம் இருக்கு…
சொம்புல கொஞ்சம் தண்ணி கொடுத்து…
கம்முனு போனா என்ன கொழுப்பு…

BGM

பெண் : ஏ பொம்பள சாபம் வாங்கிட வேணா…
போத்திகிட்டு நீ தூங்கிட வேணா…
ஆம்பள எல்லாம் இப்படி போனா…
மன்மத சாமி மன்னிப்பானா…

BGM

பெண் : ராத்திரிக்கு தூங்கனுன்னா…
மாத்திரையே நீதான்டா…
காத்திருக்க வச்சு என்ன…
காண்டு ஏத்த வேணாம்டா…

பெண் : ராத்திரிக்கு தூங்கனுன்னா…
மாத்திரையே நீதான்டா…
ஏ காத்திருக்க வச்சு என்ன…
காண்டு ஏத்த வேணாம்டா…

BGM

பெண் : ஆசை வந்தா பாடி புல்லா…
சூடாவது தோச கல்லா…

பெண் : அது குளிர குளிர வையிடா…
என் கொறைய கொறைய தீருடா…
நெறைய நெறைய செய்யிடா…
இந்த நிமிஷம் தானே மெய்யிடா…

பெண் : டைம்மு வீணா போக வேணா…
நீரில் மீனா மாறி நீந்தலாம்…

BGM

பெண் : மேக்னட்க்கு என்ன விலை…
ஒட்டனும்ண்டா மெட்டல் மேல…

பெண் : வயசு வயசு துள்ளுது…
உன்ன வளைக்க வளைக்க சொல்லுது…
மனச மனச கிள்ளுது…
உன் அழகு உசுர அள்ளுது…

பெண் : காமம் ஒன்னும் பாவம் இல்ல…
ஆணும் பொன்னும் ஜோடி சேரத்தான்… ஆ…

BGM

பெண் : செம்பரபாக்கம் ஏரி அளவு…
தண்ணி குடிக்க தாகம் இருக்கு…
சொம்புல கொஞ்சம் தண்ணி கொடுத்து…
கம்முனு போனா என்ன கொழுப்பு…

BGM

பெண் : ராத்திரிக்கு தூங்கனுன்னா…
மாத்திரையே நீதான்டா…
காத்திருக்க வச்சு என்ன…
காண்டு ஏத்த வேணாம்டா…

பெண் : ராத்திரிக்கு தூங்கனுன்னா…
மாத்திரையே நீதான்டா…
ஏ காத்திருக்க வச்சு என்ன…
காண்டு ஏத்த வேணாம்டா…

BGM


Notes : Sembarambakkam Song Lyrics in Tamil. This Song from Sathamindri Mutham Tha (2024). Song Lyrics penned by Viveka. செம்பரபாக்கம் ஏரி பாடல் வரிகள்.


The post செம்பரபாக்கம் ஏரி appeared first on Tamil Padal Varigal.



from Tamil Padal Varigal https://ift.tt/gIjMnNY

Post a Comment

0 Comments