பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
யுகபாரதி | வி.வி.பிரசன்னா, ஆலாப் ராஜு & ஜானகி ஐயர் | தினா | சீடன் |
Enadhu Uyirai Song Lyrics in Tamil
பெண் : ச ச ப ப ப க ம ம க ரி…
ரி க ரி ரி க ம ப ஆஆ…
ச ச ப ப ப க ம ம க ரி…
ரி க ரி ரி க ம ப ஆஆ…
—BGM—
ஆண் : எனதுயிரை முதல் முறை நான்…
பழக அனுப்பவா…
பெண் : தனிமைகளை முதல் முறை நான்…
தனிமை படுத்தவா…
ஆண் : அழகழகாய் முதல் முறை நான்…
மிதந்து பார்க்கவா…
பெண் : மெது மெதுவாய் முதல் முறை நான்…
திரும்ப பிறக்கவா…
ஆண் : எனதுயிரை முதல் முறை நான்…
பழக அனுப்பவா…
—BGM—
ஆண் : ப நி ச ரி க ரி க ம க ரி…
ப நி ச ரி க ரி க ம க ரி…
த ம த ப ரி க ப ம…
ரி ரி ம க ரி நி நீ ச…
ஆண் : பசியை துறந்த துறவி போல்…
இளமை சீராகுதே…
பெண் : ஹோ உறங்க பயந்த தருமி போல்…
நினைவு போராடுதே…
ஆண் : மன குகையிலே அன்பான வேதனை…
அலற துவங்குதே…
பெண் : உனது அலையும் இசையெனவே…
இதயம் உணருதே…
ஆண் : குருதியிலே ச ரி க ம ப…
நடனம் புரியுதே…
—BGM—
ஆண் : ப ச நி ப ரி க ப ம…
க ம த ரி க ரி ச நி ட ப…
பெண் : எதையும் கடந்த நிலையிலே…
எதுவும் நீயாகுதே…
ஆண் : ஆஹா… உருகி வழிந்த கொதிநிலை…
அழகை ஆராயுதே…
பெண் : பல வகையிலே பொல்லாத காதலின்…
கொடுமை தொடருதே…
ஆண் : ஒரு நிமிட கொடுமை இது…
உயிரை வருடுதே…
பெண் : இதை விடவும் சுகம் எதிலே…
பெருகி வழியுதே…
பெண் : எனதுயிரை முதல் முறை நான்…
பழக அனுப்பவா…
ஆண் : தனிமைகளை முதல் முறை நான்…
தனிமை படுத்தவா…
பெண் : அழகழகாய் முதல் முறை நான்…
மிதந்து பார்க்கவா…
ஆண் : மெது மெதுவாய் முதல் முறை நான்…
திரும்ப பிறக்கவா…
பெண் : எனதுயிரை முதல் முறை நான்…
பழக அனுப்பவா…
Notes : Enadhu Uyirai Song Lyrics in Tamil. This Song from Seedan (2011). Song Lyrics penned by Yugabharathi. எனதுயிரை முதல் முறை பாடல் வரிகள்.
The post எனதுயிரை முதல் முறை appeared first on Tamil Padal Varigal.
from Tamil Padal Varigal https://ift.tt/pcNJkX7
0 Comments