| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| வைரமுத்து | கார்த்திக், கிரிட் லாக் & டிம்மி | மிக்கி ஜே மேயர் | இனிது இனிது |
Inbam Ethirilae Song Lyrics in Tamil
குழு : இன்பம் எதிரிலே கண் எதிரிலே…
கண் அருகிலே வா…
துள்ளும் வயதிலே நம் மனதிலே…
பூ பூக்குதே வா…
—BGM—
ஆண் : நம் இளமையே உலகம் ஹேப்பி டேஸ்…
நம் இரவுகள் உலகம் ஹேப்பி டேஸ்…
நம் கனவுகள் உலகம் ஹேப்பி டேஸ்…
திகட திகட ஹேப்பி டேஸ்…
ஆண் : நம் குறும்புகள் உலகம் ஹேப்பி டேஸ்…
நம் நரம்புகள் உலகம் ஹேப்பி டேஸ்…
ஓ வரம்புகள் மீறும் ஹேப்பி டேஸ்…
திகட திகட ஹேப்பி டேஸ்…
ஆண் : மனதில் ஆயிரம் பூ மழையே…
ஆண் : நம் இளமையே உலகம் ஹேப்பி டேஸ்…
நம் இரவுகள் உலகம் ஹேப்பி டேஸ்…
நம் கனவுகள் உலகம் ஹேப்பி டேஸ்…
திகட திகட ஹேப்பி டேஸ்…
ஆண் : நம் குறும்புகள் உலகம் ஹேப்பி டேஸ்…
நம் நரம்புகள் உலகம் ஹேப்பி டேஸ்…
ஓ வரம்புகள் மீறும் ஹேப்பி டேஸ்…
திகட திகட ஹேப்பி டேஸ்…
குழு : இன்பம் எதிரிலே கண் எதிரிலே…
கண் அருகிலே வா…
துள்ளும் வயதிலே நம் மனதிலே…
பூ பூக்குதே வா…
குழு : நண்பன் அருகிலே நம் அருகிலே…
மழை தூறுதே வா…
நெஞ்சம் நனையுதே ஓ உருகுதே…
வா அருகிலே வா…
—BGM—
ஆண் : நாளை நாமும் எங்கோ வாழ்வோம்…
ஆயினும் காலேஜ் போல் வருமா…
நல்லது பாதி கெட்டது பாதி…
இங்கே கற்றோமே…
ஆண் : இளமை காலம் புயலை போலே…
தடைகள் போட்டால் கேட்டிடுமா…
வானம் தேடி போகும் வயதில்…
வா வா பறப்போமே…
ஆண் : நேற்று சருகென போனது போகட்டுமே…
வரும் நாளை வரும் வரை தூரத்தில் தோன்றட்டுமே…
இன்றே அணு அணுவாக அனுபவிப்போம்…
இப்போதே வித விதமாக வாழ்ந்திடுவோம்…
—BGM—
குழு : இன்பம் எதிரிலே கண் எதிரிலே…
கண் அருகிலே வா…
துள்ளும் வயதிலே நம் மனதிலே…
பூ பூக்குதே வா…
குழு : நண்பன் அருகிலே நம் அருகிலே…
மழை தூறுதே வா…
நெஞ்சம் நனையுதே ஓ உருகுதே…
வா அருகிலே வா…
குழு : இன்பம் எதிரிலே கண் எதிரிலே…
கண் அருகிலே வா…
Notes : Inbam Ethirilae Song Lyrics in Tamil. This Song from Inidhu Inidhu (2010). Song Lyrics penned by Vairamuthu. இன்பம் எதிரிலே பாடல் வரிகள்.
The post இன்பம் எதிரிலே appeared first on Tamil Padal Varigal.
from Tamil Padal Varigal https://ift.tt/teLHuVR
0 Comments