பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
ஏ.ஆர்.பி. ஜெயராம் | இளையராஜா & நீட்டி மோகன் | இளையராஜா | தமிழரசன் |
Paakkurappo Paakkurappo Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : பாக்குறப்போ பாக்குறப்போ…
பச்ச புள்ள போல…
மத்தபடி சேட்டை எல்லாம்…
மன்மதனின் வேலை…
—BGM—
ஆண் : பாக்குறப்போ பாக்குறப்போ…
பச்ச புள்ள போல…
மத்தபடி சேட்டை எல்லாம்…
மன்மதனின் வேலை…
ஆண் : தேகமிது தேனா தேடி வந்ததா…
மோகனங்கள் அலை மோத மோக தாகம் தீராதோ…
பெண் : பாக்குறப்போ பாக்குறப்போ…
பச்ச புள்ள போல…
மத்தபடி சேட்டை எல்லாம்…
மன்மதனின் வேலை…
பெண் : தேகமிது தேனா தேடி வந்ததா…
மோகனங்கள் அலை மோத மோக தாகம் தீராதோ…
—BGM—
ஆண் : ஒருவர் போடும் ஆடைக்குள் இருவர் போகலாம்…
இருவர் போடும் ஜதிகளில் இசையை தேடலாம்…
பெண் : பள்ளி கால கதைகளை மடியில் பேசலாம்…
விஷமம் செய்த விஷயங்கள் நினைத்து மகிழலாம்…
ஆண் : செல்ல சண்டை போடும்போது காதல் கூடுதே…
சின்ன சின்ன அன்பளிப்பில் மையல் ஏறுதே…
பெண் : கொலுசை கொஞ்சம் சிணுங்க வைத்து…
நோட்டம் பார்க்கிறாய்…
வெப்ப மூச்சில் சூடு ஏற்றி…
உருக வைக்கிறாய்…
ஆண் : பாக்குறப்போ பாக்குறப்போ…
பச்ச புள்ள போல…
பெண் : மத்தபடி சேட்டை எல்லாம்…
மன்மதனின் வேலை…
—BGM—
பெண் : மலர்களும் கொண்டாடிடும் கூடல் காலமே…
பழகுகின்ற வைபவம் காதல் பயணமே…
ஆண் : உணர்வுகள் ஒன்றாகிடும் இன்ப யாகமே…
கலந்த அந்த அனுபவம் காம வேதமே…
பெண் : இதழை தாண்டி போகும் போது ஆசை சொல்லுவேன்…
இன்ப ராகம் நீயும் மீட்ட வீணை ஆகுவேன்…
ஆண் : பாதி விழிகள் மூடும் அழகு…
மூன்று நாள் பிறை…
பாவை உடலில் பொங்கி வழியும்…
காதல் நாள் மழை…
பெண் : பாக்குறப்போ பாக்குறப்போ…
பச்ச புள்ள போல…
மத்தபடி சேட்டை எல்லாம்…
மன்மதனின் வேலை…
ஆண் : தேகமிது தேனா தேடி வந்ததா…
மோகனங்கள் அலை மோத மோக தாகம் தீராதோ…
பெண் : பாக்குறப்போ பாக்குறப்போ…
பச்ச புள்ள போல…
மத்தபடி சேட்டை எல்லாம்…
மன்மதனின் வேலை…
பெண் : தேகமிது தேனா தேடி வந்ததா…
மோகனங்கள் அலை மோத மோக தாகம் தீராதோ…
Notes : Paakkurappo Paakkurappo Song Lyrics in Tamil. This Song from Thamezharasan (2023). Song Lyrics penned by ARP. Jayaraam. பாக்குறப்போ பாடல் வரிகள்.
The post பாக்குறப்போ appeared first on Tamil Padal Varigal.
from Tamil Padal Varigal https://ift.tt/YZPhJv9
0 Comments