பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
ராதாகிருஷ்ணன் பார்த்திபன் | நித்யஸ்ரீ வெங்கடரமணன் | டி. இமான் | Teenz |
Yesuvey Nee Pesuvey Song Lyrics in Tamil
—BGM—
பெண் : இயேசுவே நீ பேசுவே…
உன்னை இயேசுவோரிடமும் சாந்தியே பேசுவே…
இயேசுவே நீ பேசுவே…
உன்னை இயேசுவோரிடமும் சாந்தியே பேசுவே…
பெண் : துன்பப்பட்டோரின் துயர் துடைக்க…
சாத்தன்களிடமும் சமாதானம் பேசுவே…
பெண் : வழி தவறிய ஆடுகளாய்…
கலங்கி தவிக்கும் எங்களிடம்…
கலங்கரை விளக்கமாய்…
கருணை பேசிடும் ஆண்டவரே…
பெண் : மன்றாடி உன்னை பூசிக்கிறோம்…
மருந்தாய் உன்னையே பூசிக்கிறோம்…
காத்திடும் கர்த்தரே இயேசுவே…
பெண் : இயேசுவே நீ பேசுவே…
உன்னை இயேசுவோரிடமும் சாந்தியே பேசுவே…
இயேசுவே நீ பேசுவே…
உன்னை இயேசுவோரிடமும் சாந்தியே பேசுவே…
—BGM—
பெண் : மேகம் சூழ்ந்திடும் போது…
வானம் நேர்பதை போலே…
சோகம் சூழ்ந்திடும் போது…
தேவன் காத்தருள்வாரே…
பெண் : ஜெயித்திடும் போது வரும் அகங்காரம்…
திமிரதும் கூடி பாழாகும்…
ஜெபித்திடும் பொழுதில் வரும் அக ஞானம்…
தீரனும் கூடி பூவாகும்…
பெண் : சோதனையாவிலும் சாதனையாயினும்…
காலமே மாறினும் காலனே தேடினும்…
மண்டியிடு மலராய் சிலுவையிலே…
பெண் : இயேசுவே நீ பேசுவே…
உன்னை இயேசுவோரிடமும் சாந்தியே பேசுவே…
Notes : Yesuvey Nee Pesuvey Song Lyrics in Tamil. This Song from Teenz (2024). Song Lyrics penned by Radhakrishnan Parthiban. இயேசுவே நீ பேசுவே பாடல் வரிகள்.
The post இயேசுவே நீ பேசுவே appeared first on Tamil Padal Varigal.
from Tamil Padal Varigal https://ift.tt/JpjcUqd
0 Comments