பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
ஏ.ஆர்.பி. ஜெயராம் | சித் ஸ்ரீராம் | இளையராஜா | தமிழரசன் |
Thamizhanoda Veeramellaam Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : தமிழனோட வீரம் எல்லாம்…
தற்பெருமை கதைகள் இல்ல…
சரித்திரந்தான் தம்பி வாடா வா…
ஆண் : தமிழனோட வீரம் எல்லாம்…
தற்பெருமை கதைகள் இல்ல…
சரித்திரந்தான் தம்பி வாடா வா…
ஆண் : சரித்திரத்த பொரட்டிவிடு…
சாதனைய கணக்கு எடு…
கணக்கில் இல்லா கணக்கு இதுடா…
ஆண் : வெற்றி கொடி தூக்கிபுடி…
பாட்டுபடி வேட்டுவெடி வேட்டுவெடிடா…
ஆண் : தமிழனோட வீரம் எல்லாம்…
தற்பெருமை கதைகள் இல்ல…
சரித்திரந்தான் தம்பி வாடா வா…
குழு : தமிழனோட வீரம் எல்லாம்…
தற்பெருமை கதைகள் இல்ல…
சரித்திரந்தான் தம்பி வாடா வா…
ஆண் : சரித்திரத்த…
குழு : பொரட்டிவிடு…
ஆண் : சாதனைய…
குழு : கணக்கு எடு…
ஆண் : கணக்கில் இல்லா கணக்கு இதுடா…
ஆண் : வெற்றி கொடி…
குழு : தூக்கிபுடி…
ஆண் : பாட்டுபடி…
குழு : வேட்டுவெடி வேட்டுவெடிடா…
—BGM—
ஆண் : வடக்கே இமயம் தொட்டு கல்லெடுத்து…
தெற்க்கே தட்டி தட்டி சிலை எடுத்தான்…
கப்பல் கட்டி கடலில் படை எடுத்து…
எட்டு திக்கும் வெற்றி கொடிய நட்டான்…
ஆண் : நாட்டோட எல்லையே இல்லாம ஆக்கினான்…
பாட்டோட அடங்காது பத்தாது…
தோற்றோடும் எதிரியின் தோளில் கல் ஏற்றியே…
தூக்கவச்சு கோயில்கள் கட்டி வச்சான்…
குழு : முண்டாச கட்டிக்கிட்டு வா…
தண்டோரா கொட்டிக்கிட்டு வா…
முண்டாச கட்டிக்கிட்டு வா…
தண்டோரா கொட்டிக்கிட்டு வா…
ஆண் : நீ வெற்றி கொடி தூக்கிபுடி…
பாட்டுபடி வேட்டுவெடி வேட்டுவெடிடா…
ஆண் : தமிழனோட வீரம் எல்லாம்…
தற்பெருமை கதைகள் இல்ல…
சரித்திரந்தான் தம்பி வாடா வா…
குழு : தமிழனோட வீரம் எல்லாம்…
தற்பெருமை கதைகள் இல்ல…
சரித்திரந்தான் தம்பி வாடா வா…
—BGM—
ஆண் : வெற்றிகென்றா ஆட்டம் ஆடுவது…
கற்று கொண்டால் கிட்டும் வெற்றி அது…
திட்டம் போட்டால் வெற்றி வந்திடுமா…
நம்பி சென்றால் வெற்றி கை விடுமா…
ஆண் : எல்லோருக்கும் நல்லவன் எங்கேயும் இல்லடா…
கடவுளுக்கும் எதிரிகள் இருந்தாங்கடா…
உன்னோட ஆடுறவன் உன்னோட நண்பன்தான்…
உனக்கு அவன் போட்டிதான் எதிரி இல்லடா…
குழு : தாய் பேச்ச தட்டிட மாட்டோம்…
வாய் பேச்ச விட்டிட மாட்டோம்…
தாய் பேச்ச தட்டிட மாட்டோம்…
வாய் பேச்ச விட்டிட மாட்டோம்…
குழு : நீ வெற்றி கொடி தூக்கிபுடி…
பாட்டுபடி வேட்டுவெடி வேட்டுவெடிடா…
ஆண் : தமிழனோட வீரம் எல்லாம்…
தற்பெருமை கதைகள் இல்ல…
சரித்திரந்தான் தம்பி வாடா வா…
ஆண் : தமிழனோட வீரம் எல்லாம்…
தற்பெருமை கதைகள் இல்ல…
சரித்திரந்தான் தம்பி வாடா வா…
ஆண் : சரித்திரத்த…
குழு : சரித்திரத்த…
ஆண் : பொரட்டி விடு…
குழு : பொரட்டி விடு…
ஆண் : சாதனைய…
குழு : சாதனைய…
ஆண் : கணக்கு எடு…
குழு : கணக்கு எடு…
ஆண் : கணக்கில் இல்லா கணக்கு இதுடா…
ஆண் : வெற்றி கொடி…
குழு : தூக்கிபுடி…
ஆண் : பாட்டுபடி…
குழு : வேட்டுவெடி வேட்டுவெடிடா…
Notes : Yaavum Yaavumey Song Lyrics in Tamil. This Song from Thamezharasan (2023). Song Lyrics penned by ARP. Jayaraam. தமிழனோட வீரம் பாடல் வரிகள்.
The post தமிழனோட வீரம் appeared first on Tamil Padal Varigal.
from Tamil Padal Varigal https://ift.tt/smLBb2D
0 Comments