பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
அருண்ராஜா காமராஜ் | விஜய் சேதுபதி, அருண்ராஜா காமராஜ் & சீன் ரோல்டன் | சீன் ரோல்டன் | ஆல்பம் சாங்ஸ் |
Roara Yethu Song Lyrics in Tamil
—BGM—
குழு : ரோர ஏத்து ரோர ஏத்து…
ரோர ஏத்து ரோர ஏத்து…
ஆண் : மனசுல இருக்கும் அந்த வெறிய எறக்கு…
ஒரு படைய பெருக்கு…
வரும் தடய நொறுக்கு…
குழு : ரோர ஏத்து ரோர ஏத்து…
ரோர ஏத்து ரோர ஏத்து…
ஆண் : இது முடிக்கும் கணக்கு…
அது புரியும் உனக்கு…
அட கவல எதுக்கு…
வா விசுல முழக்கு…
ஆண் : யோசிக்காத யோசிக்காத யோசிக்காதமா…
போட்டியுனு வந்துபுட்டா லெவெல காட்டுமா…
யோசிக்காத யோசிக்காத யோசிக்காதமா…
போட்டியுனு வந்துபுட்டா லெவெல காட்டுமா…
குழு : ரோர ஏத்து ரோர ஏத்து…
ரோர ஏத்து ரோர ஏத்து…
ரோர ஏத்து ரோர ஏத்து ரோர ஏத்துமா…
—BGM—
ஆண் : கோடி பேரு இருக்கு…
கொண்டாடத்தான் ஆளிருக்கு…
நாடி நரம்பு எல்லாம்…
வெற்றியோடு வேர் இருக்கு…
குழு : ரோர ஏத்து ரோர ஏத்து…
ரோர ஏத்து ரோர ஏத்து…
ஆண் : கூடி வந்து இருக்கும்…
தங்கமான ஊர் இருக்கு…
தேடி ஓடி வந்து…
அன்ப காட்டும் பன்பிருக்கு…
ஆண் : வேட்டி சத்தம் யாருமா…
கெத்தா சுத்துது பருமா…
ஒப்போனெண்டஹ கண்டுக்காம…
ரோர ஏத்துமா…
ஆண் :டேலண்ட்ல டான்மா…
பெற கொஞ்சம் கேளுமா…
அல்லு காட்டும் அட்ரெஸ்ஸுக்கு சொந்தகாரமா…
ஆண் : யோசிக்காத யோசிக்காத யோசிக்காதமா…
போட்டியுனு வந்துபுட்டா லெவெல காட்டுமா…
யோசிக்காத யோசிக்காத யோசிக்காதமா…
போட்டியுனு வந்துபுட்டா லெவெல காட்டுமா…
குழு : ரோர ஏத்து ரோர ஏத்து…
ரோர ஏத்து ரோர ஏத்து…
ரோர ஏத்து ரோர ஏத்து ரோர ஏத்துமா…
—BGM—
ஆண் : அடிக்கிற விசுலு சத்தம்…
அரளவிடும் மெர்ல விடும்…
முடிக்கிற நேரம் வந்தா…
அடி போட்டு தெறல விடும்…
குழு : ரோர ஏத்து ரோர ஏத்து…
ரோர ஏத்து ரோர ஏத்து…
ஆண் : வெடிக்கிற வேட்டு சத்தம்…
வெலவெலக்கும் கலகலக்கும்…
துடிக்குற மனசுக்குள்ள விறுவிறுக்கும் பரபரக்கும்…
ஆண் : தொட்டா பறக்குதிந்த பாஞ்சிவரும் சிங்கம்…
தொட்டா பறக்குதிந்த பாஞ்சிவரும் சிங்கம்…
பயர் விட்டா தெறிக்குறது அக்மார்க்கு தங்கம்…
ஆண் : யோசிக்காத யோசிக்காத யோசிக்காதமா…
குழு : ரோர ஏத்து ரோர ஏத்து…
ஆண் : போட்டியுனு வந்துபுட்டா லெவெல காட்டுமா…
குழு : ரோர ஏத்து ரோர ஏத்து…
ஆண் : யோசிக்காத யோசிக்காத யோசிக்காதமா…
போட்டியுனு வந்துபுட்டா லெவெல காட்டுமா…
யோசிக்காத யோசிக்காத யோசிக்காதமா…
போட்டியுனு வந்துபுட்டா லெவெல காட்டுமா…
குழு : ரோர ஏத்து ரோர ஏத்து…
ரோர ஏத்து ரோர ஏத்து…
ரோர ஏத்து ரோர ஏத்து ரோர ஏத்துமா…
—BGM—
குழு : ரோர ஏத்துமா…
Notes : Roara Yethu Song Lyrics in Tamil. This Song from Album Song (2024). Song Lyrics penned by Arunraja Kamaraj. ரோர ஏத்து பாடல் வரிகள்.
The post ரோர ஏத்து appeared first on Tamil Padal Varigal.
from Tamil Padal Varigal https://ift.tt/6nFHYld
0 Comments