பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கே.எல். சந்தோஷ் | டேனியல். எஸ் | சுரேஷ் மோகன் | அமரன் (2024) |
Who Are We Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : யுத்தம் செய்து ரத்தம் கண்ட…
வலிமை கொண்ட போர்ப்படை…
நித்தம் நித்தம் வலிகளோடு…
தேசம் காக்கும் வெறிப்படை…
ஆண் : காயங்கள் நம் முதுகிலே…
அணியாயங்கள் எம் எதிரிலே…
ஆண் : ஹே ஹூ ஆர் வீ…
குழு : சோல்ஜர்ஸ்…
ஆண் : ஹே நெவர் ஃபால் வீ…
குழு : சோல்ஜர்ஸ்…
—BGM—
குழு : சோல்ஜர்ஸ்… சோல்ஜர்ஸ்…
—BGM—
ஆண் : தேசம் மீது கொண்ட நேசம்…
என்றும் எங்கள் நெஞ்சிலே…
பாசம் கொண்ட உறவை விட்டு…
பிரிந்தது என்ன பிஞ்சிலே…
ஆண் : நீங்காத நினைவிலே… தாங்காத வலியிலே…
குழு : ஹேய் தத்தா…
ஹே ஹூ ஆர் வீ சோல்ஜர்ஸ்…
ஹே நெவர் ஃபால் வீ சோல்ஜர்ஸ்…
—BGM—
ஆண் : ஹூ இஸ் எ லீடர்…
ஹூ இஸ் எ லீடர்…
ஹூ இஸ் எ லீடர்…
—BGM—
குழு : சோல்ஜர்ஸ்… சோல்ஜர்ஸ்…
—BGM—
Notes : Who Are We Song Lyrics in Tamil. This Song from Amaran (2024). Song Lyrics penned by KL Santhosh. ஹூ ஆர் வீ பாடல் வரிகள்.
The post ஹூ ஆர் வீ appeared first on Tamil Padal Varigal.
from Tamil Padal Varigal https://ift.tt/FpUYyQI
0 Comments