ஆகாச நிலவுதான் https://ift.tt/n0fOPEl

பாடலாசிரியர் பாடகர்(கள்) இசையமைப்பாளர் திரைப்படம்
யுகபாரதி எஸ்.பி. பாலசுப்ரமணியம் என்.ஆர். ரகுநந்தன் மஞ்சப்பை

Aagaasa Nilavu Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆகாச நிலவுதான் அழகா தெரியல…
ஆனிமுத்து அதுவுமே அழகா தெரியல…

ஆண் : உன்னை போல அழகுதான்…
ஒன்னும் இல்ல உலகிலே…
ஒட்டு மொத்த அழகையும்…
கொண்ட நீயும் உசுரிலே…

ஆண் : சாமி கொடுத்த வரமே…
நீதானே எனக்கு ராசா…
நிந்து வாழ்ந்து காட்ட வேணும்…
இந்த புவியில் ரொம்ப பெருசா…

ஆண் : ஆகாச நிலவுதான் அழகா தெரியல…
ஆனிமுத்து அதுவுமே அழகா தெரியல…

BGM

ஆண் : சூரியன கேளு வாங்கி நான் தருவேன்…
சந்திரனை கேளு கொண்டு நான் வருவேன்…

ஆண் : வங்க கடலை நீ சின்ன குவலையில்…
மொண்டு வர சொல்லு செஞ்சிடுவேன்…
சிங்கம் சிறுத்தையை ஒத்தை அடியில…
கொண்டு வர சொல்லு செஞ்சிடுவேன்…

ஆண் : உலகே அழிஞ்சாலும்…
உனை நான் காத்திடுவேன்…
என்னோட பெருமை என்ன…
உன் உருவில் பாா்த்திடுவேன்…

ஆண் : ஆகாச நிலவுதான் அழகா தெரியல…
ஆனிமுத்து அதுவுமே அழகா தெரியல…

BGM

ஆண் : எப்போவுமே நீதான் என்னோட ஆவி…
பட்டம் பல வாங்கு ஆகனும் மேதாவி…

ஆண் : உன்னை விட ஒரு சொத்து சுகம்…
இந்த மண்ணில் இல்லையென சொல்லிடுவேன்…
கண்ணு மணியென உன்ன நினைச்சு…
நான் கையில் எடுத்துதான் கொஞ்சிடுவேன்…

ஆண் : எதையும் உனக்காக சுலுவா செஞ்சிடுவேன்…
ஒத்தை நொடி பிரிய சொன்னா இறந்தே போயிடுவேன்…

ஆண் : ஆகாச நிலவுதான் அழகா தெரியல…
ஆனிமுத்து அதுவுமே அழகா தெரியல…

ஆண் : உன்னை போல அழகுதான்…
ஒன்னும் இல்ல உலகிலே…
ஒட்டு மொத்த அழகையும்…
கொண்ட நீயும் உசுரிலே…

{ ஆண் : சாமி கொடுத்த வரமே…
நீதானே எனக்கு ராசா…
நிந்து வாழ்ந்து காட்ட வேணும்…
இந்த புவியில் ரொம்ப பெருசா… } * (2)


Notes : Aagaasa Nilavu Song Lyrics in Tamil. This Song from Manjapai (2014). Song Lyrics penned by Yugabharathi. ஆகாச நிலவுதான் பாடல் வரிகள்.


The post ஆகாச நிலவுதான் appeared first on Tamil Padal Varigal.



from Tamil Padal Varigal https://ift.tt/IygzFTa

Post a Comment

0 Comments