இந்த பூமி இதுவரை https://ift.tt/6VtPc7R

பாடலாசிரியர் பாடகர்(கள்) இசையமைப்பாளர் திரைப்படம்
மோகன் ராஜன் ஷ்ரவன் ஏ.ஆர். ரெய்ஹானா அதர்மக் கதைகள்

Intha Boomi Ithuvarai Song Lyrics in Tamil


ஆண் : இந்த பூமி இதுவரை காணாத அழகிலே…
வந்தாலே ஒருத்தியே…
குழு : நம் பாதை எதிரிலே…

BGM

ஆண் : இமைக்காமல் பார்த்தாலுமே சலிக்காத பேரழகே…
நம் துயரங்கள் கூடும் நேரம் புது தாயென மாறுவாளே…

ஆண் : அவள் நடந்து வந்தால் தரை சிறகடிக்கும்…
அவள் விறல் அசைத்தால் புது இசை பிறக்கும்…

குழு : அவள் இதழ் சுழித்தால் உயிர் படபடக்கும்…
இந்த ஆண் உலகமொரு படை எடுக்கும்…

ஆண் : இவளை போல இதயம் கொண்ட…
ஒருத்தி உலகத்தில் யார்…

ஆண் : இந்த பூமி இதுவரை காணாத அழகிலே…
வந்தாலே ஒருத்தியே…
குழு : நம் பாதை எதிரிலே…

BGM

ஆண் : அவள் விழியில் இடம் பிடிக்க…
பூ எல்லாம் அடம் பிடிக்கும்…
அவள் எதிரே சிறகடிக்க…
நெஞ்சம் துள்ளும்… ஹோ ஓஒ ஹோ…

ஆண் : ஒரு வானவில் தாரகை தரை மேலே…
இது மாயாமோ உண்மையா இங்கு போதே…

ஆண் : அசரடிபாளே கதற வைப்பாளே…
கருணை விழியில்தானே…

BGM

ஆண் : இமைக்காமல் பார்த்தாலுமே சலிக்காத பேரழகே…
நம் துயரங்கள் கூடும் நேரம் புது தாயென மாறுவாளே…

ஆண் : அவள் நடந்து வந்தால் தரை சிறகடிக்கும்…
அவள் விறல் அசைத்தால் புது இசை பிறக்கும்…

குழு : அவள் இதழ் சுழித்தால் உயிர் படபடக்கும்…
இந்த ஆண் உலகமொரு படை எடுக்கும்…

ஆண் : இவளை போல இதயம் கொண்ட…
ஒருத்தி உலகத்தில் யார்…

ஆண் : இந்த பூமி இதுவரை காணாத அழகிலே…
வந்தாலே ஒருத்தியே…
குழு : நம் பாதை எதிரிலே…


Notes : Intha Boomi Ithuvarai Song Lyrics in Tamil. This Song from Adharma Kadhaigal (2024). Song Lyrics penned by Mohan Rajan. இந்த பூமி இதுவரை பாடல் வரிகள்.


The post இந்த பூமி இதுவரை appeared first on Tamil Padal Varigal.



from Tamil Padal Varigal https://ift.tt/6zd8OG1

Post a Comment

0 Comments