ஹேய் அழகியே https://ift.tt/ZPnCcEv

பாடலாசிரியர் பாடகர்(கள்) இசையமைப்பாளர் திரைப்படம்
ஏ.பா ராஜா ஆதித்யா ஆர்.கே & எம்.எம். மானசி தீசன் றெக்கை முளைத்தேன்

Hey Azhaghiye Song Lyrics in Tamil


ஆண் : சாரி சாரி… ஹே சாரி சாரி…
சாரி சாரி… ஹே சாரி சாரி…

ஆண் : பார்கிவ் மை லவ்…
டோன்ட் பர்கெட் மை லவ்…
பார்கிவ் மை லவ்…
டோன்ட் பர்கெட் மை லவ்…

BGM

ஆண் : ஹேய் அழகிய பேரழகியே…
உன் ஹார்ட்ல ஸ்பேஸ் கொஞ்சம் தரியா…
உன் நெனப்புல நான் நடக்கையில…
கைகள் கோர்க்க வரியா…

ஆண் : நீ மொறைக்கையில் நான் எரியுறனே…
ஆசிட் அழகியே சரியா…
உன் சிரிப்புல கேர் அடிக்குதடி…
உன்ன எனக்கு தரியா…

ஆண் : கண்ணால தாக்குற புள்ள…
காக்டெய்லா ஏறுது உள்ள…
ஆனாலும் ஹார்டுக்குள்ள…
பாம உருட்டி ஏன் போற…

ஆண் : முன்னாடி போகுற புள்ள…
நெஞ்சோடு காதல் அல்ல…
பின்னாடி நானும் வாறேன்…
தள்ளிவிட்டு போகாதே…

ஆண் : வாடி என் மஞ்ச குயில்…
உன்ன நான் தேடி…
மாமன் தான் வந்துருக்கேன்…
நீதான் என் ஜோடி…

ஆண் : வாடி என் மஞ்ச குயில்…
உன்ன நான் தேடி…
மாமன் தான் வந்துருக்கேன்…
நீதான் என் ஜோடி…

BGM

பெண் : கண்டுக்காம போனா போதும் சுத்தி நீ வந்த…
விரட்டிதான் விட்டாலுமே பூனையா நின்ன…
ஒரு நாள் காணா போய் தேடதான் வச்ச…
புரியாம என்ன தேடி ஓடதான் வச்ச…

பெண் : போகாதே போகாதே…
என் நெஞ்சை கிள்ளி போகாதே…
மீறாதே மீறாதே…
என் கையை நீயும் மீறாதே…

பெண் : மாறாதே மாறாதே…
என் தேடல் என்றும் மாறாதே…
தீராதே தீராதே…
என் காதல் என்றும் தீராதே…

BGM

ஆண் : கேப்பிசீனோ காபி நடுவில் ஹார்ட்ட விடுவோமா…
பெண் : சன்ரைசில் பீச்சில் கடலை வறுத்தே திண்போமா…
ஆண் : அதிகாலை நேரமெல்லாம் சேர்ந்தே முழிப்போமா…
பெண் : குதிகாலை கூசும் இரவில் காதல் வளர்ப்போமா…

ஆண் : நீ தொட்டா பூ வாசம்…
என் ஷர்ட்டு ஃபுல்லாதான் வீசும்…

பெண் : கிட்ட நீ வந்தாலே…
என் காதல் குட்டி பொய் பேசும்…

ஆண் : நீ முத்தம் தந்தாலே…
நான் போதை ஆகி போவேனே…

பெண் : என் நெஞ்சை தொட்டாலே…
நான் மூச்சி வாங்கி நிற்பேன்…

ஆண் : { வாடி என் மஞ்ச குயில்…
உன்ன நான் தேடி…
மாமன் தான் வந்துருக்கேன்…
நீதான் என் ஜோடி… } * (2)

BGM


Notes : Hey Azhaghiye Song Lyrics in Tamil. This Song from Rekkai Mulaithen (2024). Song Lyrics penned by A Pa Raja. ஹேய் அழகியே பாடல் வரிகள்.


The post ஹேய் அழகியே appeared first on Tamil Padal Varigal.



from Tamil Padal Varigal https://ift.tt/aNripLA

Post a Comment

0 Comments