பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
மணி அமுதவன் | சிலம்பரசன் | தமன் எஸ் | இவன்தான் உத்தமன் |
Dei Mamae Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : டேய் மாமே… டேய் மாமே…
ஊரில் எனக்கு கெட்ட கெட்ட நேமு…
டேய் மாமே… டேய் மாமே…
நான் பண்ணதெல்லாம் சொன்னா பப்பி சேம்மு…
ஆண் : ஏறவிட்டு யாரையும் நான் வாரவில்லடா…
என்னைக்குமே என் கேரக்டர் மாறவில்லடா…
யாரு திட்டுனாலும் கேக்க நேரமில்லடா…
ஊரே தட்டும் கைய அப்ப கூட நில்லுடா…
ஆண் : நம்பி வந்தா வெட்டி பந்தா…
காட்டாம்ம எறங்கி நான் வேல செய்வேன்…
என் நண்பன் சொன்ன நல்லதுன்னா…
தயங்காம தப்பும் பண்ணுவேன்…
ஆண் : ஐ காட் யூ ஹேப்பி மேடு யூ…
நாங்க எல்லாம் சிங்கிள் பாய்ஸ்சு…
—BGM—
ஆண் : வா மச்சி வந்து போடு…
ட்ரங்கென் ட்ரங்கென் மங்கி டான்ஸ்சு…
—BGM—
ஆண் : டேய் ஜானு… டேய் ஜானு…
கெட்ட கெட்ட பையனடா நானு…
ஐ மீன் யூ ஐ மீன் யூ…
விட்டுட்டேன்டா சொன்ன சொன்ன சொல்லிகோன்னு…
ஆண் : என்னவேன்னா பண்ணுவேன்டா சௌண்ட எறக்கு…
என்னை கேக்க எந்த ரைட்ஸ்சும் இல்ல உனக்கு…
அட்வைஸ் எல்லாம் பண்ணாத நீ காண்டா இருக்கு…
அசிங்கம்மா கேப்பேன் தேவையாடா உனக்கு…
ஆண் : நல்ல புள்ள செல்ல புள்ள…
பேரெல்லாம் மெய்ன்டைன் பண்ண ரொம்ப கஷ்டம்டா…
ரைட்டும் இல்ல ராங்கும் இல்ல…
நம்ம லைப் நம்ம இஷ்டம்டா…
ஆண் : ஐ காட் யூ ஹேப்பி மேடு யூ…
நாங்க எல்லாம் சிங்கிள் பாய்ஸ்சு…
—BGM—
ஆண் : வா மச்சி வந்து போடு…
ட்ரங்கென் ட்ரங்கென் மங்கி டான்ஸ்சு…
—BGM—
Notes : Dei Mamae Song Lyrics in Tamil. This Song from Ivan Than Uthaman (2020). Song Lyrics penned by Mani Amuthavan. டேய் மாமே பாடல் வரிகள்.
The post டேய் மாமே appeared first on Tamil Padal Varigal.
from Tamil Padal Varigal https://ift.tt/pxFDErB
0 Comments