ஆத்துமாவே https://ift.tt/kcpCnxq

பாடலாசிரியர் பாடகர்(கள்) இசையமைப்பாளர் ஆல்பம்
எஸ்.ஜே. பெர்ச்மன்ஸ் எஸ்.ஜே. பெர்ச்மன்ஸ் எஸ்.ஜே. பெர்ச்மன்ஸ் இயேசு பாடல்கள்

Aathumaavae Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆத்துமாவே நன்றி சொல்லு…
முழு உள்ளத்தோடே…
என் ஆத்துமாவே நன்றி சொல்லு…
முழு உள்ளத்தோடே…

ஆண் : கர்த்தர் செய்த நன்மைகளை…
ஒருநாளும் மறவாதே…
கர்த்தர் செய்த நன்மைகளை…
ஒருநாளும் மறவாதே…

ஆண் : என் ஆத்துமாவே நன்றி சொல்லு…
முழு உள்ளத்தோடே…

BGM

ஆண் : குற்றங்களை மன்னித்தாரே…
நோய்களை நீக்கினாரே…
படுகுழியினின்று மீட்டாரே…
ஜீவனை மீட்டாரே…
படுகுழியினின்று மீட்டாரே…
ஜீவனை மீட்டாரே…

ஆண் : கர்த்தர் செய்த நன்மைகளை…
ஒருநாளும் மறவாதே…
கர்த்தர் செய்த நன்மைகளை…
ஒருநாளும் மறவாதே…

ஆண் : ஆத்துமாவே நன்றி சொல்லு…
முழு உள்ளத்தோடே…

BGM

ஆண் : கிருபை இரக்கங்களால் மணிமுடி சூட்டுகின்றார்…
கிருபை இரக்கங்களால் மணிமுடி சூட்டுகின்றார்…
வாழ்நாளெல்லாம் நன்மைகளால் திருப்தி ஆக்குகின்றார்…
வாழ்நாளெல்லாம் நன்மைகளால் திருப்தி ஆக்குகின்றார்…

ஆண் : கர்த்தர் செய்த நன்மைகளை…
ஒருநாளும் மறவாதே…
கர்த்தர் செய்த நன்மைகளை…
ஒருநாளும் மறவாதே…

ஆண் : ஆத்துமாவே நன்றி சொல்லு…
முழு உள்ளத்தோடே…

BGM

ஆண் : இளமை கழுகு போல புதிதாக்கி மகிழ்கின்றார்…
நம் இளமை கழுகு போல புதிதாக்கி மகிழ்கின்றார்…
ஓடினாலும் நடந்தாலும் பெலன் குறைவதில்லை…
நாம் ஓடினாலும் நடந்தாலும் பெலன் குறைவதில்லை…

ஆண் : கர்த்தர் செய்த நன்மைகளை…
ஒருநாளும் மறவாதே…
கர்த்தர் செய்த நன்மைகளை…
ஒருநாளும் மறவாதே…

ஆண் : ஆத்துமாவே நன்றி சொல்லு…
முழு உள்ளத்தோடே…
என் ஆத்துமாவே நன்றி சொல்லு…
முழு உள்ளத்தோடே…

ஆண் : கர்த்தர் செய்த நன்மைகளை…
ஒருநாளும் மறவாதே…
கர்த்தர் செய்த நன்மைகளை…
ஒருநாளும் மறவாதே…

ஆண் : ஆத்துமாவே நன்றி சொல்லு…
முழு உள்ளத்தோடே…
என் ஆத்துமாவே நன்றி சொல்லு…
முழு உள்ளத்தோடே…


Notes : Aathumaavae Song Lyrics in Tamil. This Song from Jesus Songs. Song Lyrics penned by S.J. Berchmans. ஆத்துமாவே பாடல் வரிகள்.


The post ஆத்துமாவே appeared first on Tamil Padal Varigal.from Tamil Padal Varigal https://ift.tt/wmtUVEf

Post a Comment

0 Comments