கந்தா கார வடை https://ift.tt/kcpCnxq

பாடலாசிரியர் பாடகர்(கள்) இசையமைப்பாளர் திரைப்படம்
பரமு ஷங்கர் மகாதேவன் & கார்த்தி ஜி.வி. பிரகாஷ்குமார் சகுனி

Kandha Kaara Vadai Song Lyrics in Tamil


ஆண் : பிஸி சிட்டி வித் பசி சிட்டிசன்…

BGM

ஆண் : கந்தா கார வடை…
முறுக்கு மசால் வடை…
ரோடுல தான் இட்லி கடை…
காசில்லைனா பட்னி கடை…

ஆண் : கந்தா கார வடை…
முறுக்கு மசால் வடை…
ரோடுல தான் இட்லி கடை…
காசில்லைனா பட்னி கடை…

ஆண் : பறக்குறானே மச்சான் பாயுறானே…
தேடுறான் ஓடுறான் நிக்க எது நேரமில்ல…

ஆண் : ஜெயிசிட்டா புகழ் போதையில் ஆடுறானே…
தோத்துட்டா சரக்கு போட்டு ஆடுறானே…
ஹிந்தி பேசுறான் இங்கிலீஷ்சு பேசுறான்…

குழு : இது வந்தாரை வாழ வைக்கும் தமிழ் நாடுங்க…
தமிழ் பேசுறவன் ஏந்துறானே திருவோடுங்க…
ஆண் : யம்மா…

BGM

ஆண் : கந்தா கார வடை…
முறுக்கு மசால் வடை…
ரோடுல தான் இட்லி கடை…
காசில்லைனா பட்னி கடை…

ஆண் : கந்தா கார வடை…
முறுக்கு மசால் வடை…
ரோடுல தான் இட்லி கடை…
காசில்லைனா பட்னி கடை…

BGM

ஆண் : பறக்கும் பாலம் பறக்கும் ரைல்லு…
சென்னை பளபளக்குது…
பல பேருக்கு பிளாட்போர்ம்லதான்…
பர்ஸ்ட் நைட்டு நடக்குது…

ஆண் : மொளச்சு மூணு இல விடல…
புட் போர்டு அடிக்குது…
நேத்து பொறந்த குழந்தை கூட…
புல்லா தான் குடிக்குது…

ஆண் : சிக்னல் காட்றான் தங்க பொண்ணு மடியுது…
அட மூனே மாசம்தான் கோர்டில் டைவர்ஸ் கேக்குது…

குழு : இது வந்தாரை வாழ வைக்கும் தமிழ் நாடுங்க…
தமிழ் பேசுறவன் ஏந்துறானே திருவோடுங்க…
ஆண் : யம்மா…

BGM

ஆண் : கந்தா கார வடை…
முறுக்கு மசால் வடை…
ரோடுல தான் இட்லி கடை…
காசில்லைனா பட்னி கடை…

ஆண் : கந்தா கார வடை…
முறுக்கு மசால் வடை…
ரோடுல தான் இட்லி கடை…
காசில்லைனா பட்னி கடை…

BGM

ஆண் : ஆடின ஆட்டம் பேசின பேச்சு…
மூச்சடங்கி படுத்து கிடக்குது…
பிணத்துக்கு முன்னாள் நாளைய பொணங்கள்…
போட்டி போட்டு குத்தடிக்குது…

BGM

ஆண் : காசுக்காக கடவுளைய நாடு கடத்துறான்…
தரிசனம் வேணுமுன்ன கடவுள் கூட காசுகேக்கிறான்…

ஆண் : கார்டு காட்டின ஏடிஎம் காசு துப்புது…
காசு இல்லாதவன உலகம் காறி துப்புது…

குழு : இது வந்தாரை வாழ வைக்கும் தமிழ் நாடுங்க…
தமிழ் பேசுறவன் ஏந்துறானே திருவோடுங்க…
ஆண் : யம்மா…

ஆண் : கந்தா கார வடை…
முறுக்கு மசால் வடை…
ரோடுல தான் இட்லி கடை…
காசில்லைனா பட்னி கடை…

ஆண் : கந்தா கார வடை…
முறுக்கு மசால் வடை…
ரோடுல தான் இட்லி கடை…
காசில்லைனா பட்னி கடை…

ஆண் : பறக்குறானே மச்சான் பாயுறானே…
தேடுறான் ஓடுறான் நிக்க எது நேரமில்ல…

ஆண் : ஜெயிசிட்டா புகழ் போதையில் ஆடுறானே…
தோத்துட்டா சரக்கு போட்டு ஆடுறானே…
ஹிந்தி பேசுறான் இங்கிலீஷ்சு பேசுறான்…

குழு : இது வந்தாரை வாழ வைக்கும் தமிழ் நாடுங்க…
தமிழ் பேசுறவன்…
ஆண் : ரிஸ்க்கா இருந்தாலும் லைப் ஜாலி பாஸ்…

BGM


Notes : Kandha Kaara Vadai Song Lyrics in Tamil. This Song from Saguni (2012). Song Lyrics penned by Paramu. கந்தா கார வடை பாடல் வரிகள்.


The post கந்தா கார வடை appeared first on Tamil Padal Varigal.from Tamil Padal Varigal https://ift.tt/6qIF1MY

Post a Comment

0 Comments