பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
பழனி பாரதி | உன்னி மேனன் & சுஜாதா மோகன் | தேவா | நினைவிருக்கும் வரை |
Anbe Nee Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ஓ சந்தியா… ஓ ஜானி… ஓ சந்தியா…
ஆண் : அன்பே நீ மயிலா குயிலா…
கடலா புயலா பூந்தென்றலா…
—BGM—
ஆண் : அன்பே நீ சிலையா மலையா…
அலையா வலையா பூஞ்சோலையா…
—BGM—
ஆண் : அன்பே நீ மயிலா குயிலா…
கடலா புயலா பூந்தென்றலா…
அன்பே நீ சிலையா மலையா…
அலையா வலையா பூஞ்சோலையா…
ஆண் : இயற்கையின் நாட்டியம் நீதானா…
இனித்திடும் ஓவியம் நீதானா…
இயற்கையின் நாட்டியம் நீதானா…
இனித்திடும் ஓவியம் நீதானா…
ஓஓஓஓ… சந்தியா…
பெண் : அன்பே நான் மயிலா குயிலா…
கடலா புயலா பூந்தென்றலா…
அன்பே நான் சிலையா மலையா…
அலையா வலையா பூஞ்சோலையா…
—BGM—
ஆண் : சஹாரா குளிர்க்கிறதே…
டார்ஜிலிங் சுடுகிறதே…
—BGM—
ஆண் : சஹாரா குளிர்க்கிறதே…
டார்ஜிலிங் சுடுகிறதே…
ஆண் : எரிகின்றேன் குளிர்கின்றேன்…
ஒன்றும் புரியவில்லை…
தேவதையா ராட்சசியா…
நீ யாரு தெரியவில்லை…
பெண் : அழகிலே தேவதை நான்…
அன்பிலே ராட்சசி நான்…
பெண் செய்யும் காதலிலே…
இம்சைகள் அதிகம்தான்…
ஓஓஓஓ… என் காதலா…
ஆண் : அன்பே நீ மயிலா குயிலா…
கடலா புயலா பூந்தென்றலா…
அன்பே நீ சிலையா மலையா…
அலையா வலையா பூஞ்சோலையா…
—BGM—
பெண் : காதல் தர வந்தாயா…
காதல் பெற வந்தாயா…
காதல் தர வந்தாயா…
காதல் பெற வந்தாயா…
பெண் : காதலை நீ பெறுவதென்றால்…
கண்ணை மூடி நில்லு…
காதலை நீ தருவதென்றால்…
கட்டி பிடித்து கொள்ளு…
ஆண் : தருகையில் பெற வேண்டும்…
பெறுகையில் தர வேண்டும்…
காதலில் மட்டும்தான் இரண்டுமே ஒன்றாகும்…
ஓஓஓஓ… சந்தியா…
பெண் : அன்பே நான் மயிலா குயிலா…
கடலா புயலா பூந்தென்றலா…
ஆண் : அன்பே நீ சிலையா மலையா…
அலையா வலையா பூஞ்சோலையா…
ஆண் : இயற்கையின் நாட்டியம் நீதானா…
இனித்திடும் ஓவியம் நீதானா…
இயற்கையின் நாட்டியம் நீதானா…
இனித்திடும் ஓவியம் நீதானா…
ஓஓஓஓ… என் காதலா…
—BGM—
Notes : Anbe Nee Song Lyrics in Tamil. This Song from Ninaivirukkum Varai (1999). Song Lyrics penned by Pazhani Bharathi. அன்பே நீ பாடல் வரிகள்.
The post அன்பே நீ appeared first on Tamil Padal Varigal.
from Tamil Padal Varigal https://ift.tt/56k9qyb
0 Comments