வானெங்கும் தங்க விண்மீன்கள் https://ift.tt/pYJ8Lzm

பாடலாசிரியர் பாடகர்(கள்) இசையமைப்பாளர் திரைப்படம்
வைரமுத்து எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகி இளையராஜா மூன்றாம் பிறை

Vaanengum Song Lyrics in Tamil


BGM

பெண் : தானா ன னா தானா ன னா…
தானா ன னா தானா ன னா…
தானா ன னா தானா ன னா…
தானா ன னா தானா ன னா…

BGM

ஆண் : வானெங்கும் தங்க விண்மீன்கள் விழி இமை மூட…
சூரியன் வந்து கடல் குளித்தேறும் நேரம்…
குழு : நேரம்…

பெண் : வானில் ஒரு…
குழு : தீபாவளி…
ஆண் : நாம் பாடலாம்…
குழு : கீதாஞ்சலி…

பெண் : வானெங்கும் தங்க விண்மீன்கள் விழி இமை மூட…
சூரியன் வந்து கடல் குளித்தேறும் நேரம்…
குழு : நேரம்…

பெண் : வானில் ஒரு…
குழு : தீபாவளி…
ஆண் : நாம் பாடலாம்…
குழு : கீதாஞ்சலி…

BGM

ஆண் : கீழை வானமெங்கும் தீயின் ஓவியம்…
பெண் : கண்கள் போதை கொள்ளும் காலை காவியம்…

ஆண் : பபா பபா… கீழை வானமெங்கும் தீயின் ஓவியம்…
பெண் : கண்கள் போதை கொள்ளும் காலை காவியம்…

ஆண் : கரையின் மீது அலைக்கென்ன மோகம்…
பெண் : நுரைகள் வந்து கோலம் போடுதே…

BGM

ஆண் : வானெங்கும் தங்க விண்மீன்கள் விழி இமை மூட…
சூரியன் வந்து கடல் குளித்தேறும் நேரம்…
குழு : நேரம்…

பெண் : வானில் ஒரு…
குழு : தீபாவளி…
ஆண் : நாம் பாடலாம்…
குழு : கீதாஞ்சலி…

BGM

பெண் : ரோஜா இன்று ஒன்று அலையில் ஆடலாம்…
குழு : அவள் பாதம் பட்ட மண்ணை ஏலம் போடலாம்…

பெண் : ரோஜா இன்று ஒன்று அலையில் ஆடலாம்…
குழு : அவள் பாதம் பட்ட மண்ணை ஏலம் போடலாம்…

ஆண் : பொன்னை பார்த்தால் கரையேரும் மீன்கள்…
உள்ளங்கைகள் ரோஜா தீவுகள்…

-BGM


Notes : Vaanengum Song Lyrics in Tamil. This Song from Moondram Pirai (1982). Song Lyrics penned by Vairamuthu. வானெங்கும் தங்க விண்மீன்கள் பாடல் வரிகள்.


The post வானெங்கும் தங்க விண்மீன்கள் appeared first on Tamil Padal Varigal.



from Tamil Padal Varigal https://ift.tt/zBw5AVp

Post a Comment

0 Comments