பூங்காற்று புதிதானது https://ift.tt/5wI3jPQ

பாடலாசிரியர் பாடகர்(கள்) இசையமைப்பாளர் திரைப்படம்
கண்ணதாசன் கே.ஜே. யேசுதாஸ் இளையராஜா மூன்றாம் பிறை

Poongaatru Song Lyrics in Tamil


BGM

ஆண் : பூங்காற்று புதிதானது…
புதுவாழ்வு சதிராடுது…
இரண்டு உயிரை இணைத்து விளையாடும்…
உயிரை இணைத்து விளையாடும்…

ஆண் : பூங்காற்று புதிதானது…
புதுவாழ்வு சதிராடுது…

BGM

ஆண் : வருகின்ற காற்றும் சிறு பிள்ளையாகும்…
வருகின்ற காற்றும் சிறு பிள்ளையாகும்…
மரகதக் கிள்ளை மொழி பேசும்…
மரகதக் கிள்ளை மொழி பேசும்…
பூவானில் பொன்மோகமும் உன் போலே…
நாளெல்லாம் விளையாடும்…

ஆண் : பூங்காற்று புதிதானது…
புதுவாழ்வு சதிராடுது…
இரண்டு உயிரை இணைத்து விளையாடும்…
உயிரை இணைத்து விளையாடும்…

ஆண் : பூங்காற்று புதிதானது…
புதுவாழ்வு சதிராடுது…

BGM

ஆண் : நதி எங்கு சொல்லும் கடல் தன்னைத் தேடி…
நதி எங்கு சொல்லும் கடல் தன்னைத் தேடி…
பொன்வண்டோடும் மலர் தேடி…
பொன்வண்டோடும் மலர் தேடி…
என் வாழ்வில் நீ வந்ததது விதி ஆனால்…
நீ எந்தன் உயிர் அன்றோ…

ஆண் : பூங்காற்று புதிதானது…
புதுவாழ்வு சதிராடுது…
இரண்டு உயிரை இணைத்து விளையாடும்…
உயிரை இணைத்து விளையாடும்…

ஆண் : பூங்காற்று புதிதானது…
புதுவாழ்வு சதிராடுது…


Notes : Poongaatru Song Lyrics in Tamil. This Song from Moondram Pirai (1982). Song Lyrics penned by Kannadasan. பூங்காற்று புதிதானது பாடல் வரிகள்.


The post பூங்காற்று புதிதானது appeared first on Tamil Padal Varigal.from Tamil Padal Varigal https://ift.tt/XbIpzTC

Post a Comment

0 Comments