பழங்கள்ளா விஷ முள்ளா https://ift.tt/kD0ObAe

பாடலாசிரியர் பாடகர்கள் இசையமைப்பாளர் திரைப்படம்
வைரமுத்து தனுஷ் & மேகா ஹாரிஸ் ஜெயராஜ் இரண்டாம் உலகம்

Pazhangkalla Song Lyrics in Tamil


ஆண் : பழங்கள்ளா விஷ முள்ளா…
ஒரு கூத காத்து கிள்ள…
உன் கோபம் என்ன கொல்ல…
அடி சொந்தம் இருந்தும் பந்தம் இருந்தும்…
பாவி நெஞ்சு எரியும்…
ஒரு பைத்தியம் புடிச்ச பௌர்ணமி நிலவு…
மேகத்த கிழிச்சு எறியும்…

BGM

ஆண் : ஆ… பழங்கள்ளா விஷ முள்ளா…
ஒரு கூத காத்து கிள்ள…
உன் கோபம் என்ன கொல்ல…
அடி சொந்தம் இருந்தும் பந்தம் இருந்தும்…
பாவி நெஞ்சு எரியும்…
ஒரு பைத்தியம் புடிச்ச பௌர்ணமி நிலவு…
மேகத்த கிழிச்சு எறியும்…

BGM

ஆண் : பொண்ணு மனசு ஒரு திணுசு…
அதில் மிருகமும் தெய்வமும் வாழும்…

ஆண் : ஹேய்… புரிஞ்சதா…

ஆண் : பொண்ணு மனசு ஒரு திணுசு…
அதில் மிருகமும் தெய்வமும் வாழும்…
என்ன பந்தாடும் மிருகம்…
கூரு போட்டு கூத்தாடும் தெய்வம்…

ஆண் : அவ நெனப்பு புரிவதில்லே…
ஒரு ஆம்பள பொழப்பு அழியும்…
நீ கொஞ்சம் போல மெல்ல சிரிக்க…
ஆத்தாடி என்ன பன்னி நான் தொலைக்க…

ஆண் : பார்வையால் இருதயம் நினைக்கட்டுமா…
பாதத்த இமைகளில் வருடட்டுமா…
நீ சொல்லும் வார்த்தைக்கு வசிக்கட்டுமா…
கோபத்த கொண்டாடி ரசிக்கட்டுமா…

ஆண் : பழங்கள்ளா விஷ முள்ளா…
ஒரு கூத காத்து கிள்ள…
உன் கோபம் என்ன கொல்ல…
அடி சொந்தம் இருந்தும் பந்தம் இருந்தும்…
பாவி நெஞ்சு எரியும்…
ஒரு பைத்தியம் புடிச்ச பௌர்ணமி நிலவு…
மேகத்த கிழிச்சு எறியும்…

—BGM—

ஆண் : உலகத்தில வம்படியா சேர்ந்திருப்பது…
ஒன்னோ ரெண்டு…
அட வெளியில சேர்ந்து சுத்தும்…
வீட்டுக்குள்ள கட்டில் மாட்டும் ரெண்டு இருக்கும்…

ஆண் : என் விதியே இதுதானா…
பெருந்தினவுக்கு பத்தியம்தானா…
என் ராத்திரி எரியுதடி…
தூக்கமில்ல ரகசியம் ஒடையுதடி…

ஆண் : கர்வத்தின் கர்பத்தில் வளர்ந்தவளே…
காதலின் திமிருக்கு பிறந்தவளே…
கருணையால் இதயத்தை கொன்றுவிடு…
கல்லரையில் என்னோடு வாழ்ந்துவிடு…

ஆண் : எலே ஏலே எலே ஏலா…
ஒரு ஊத காத்து கிள்ள…
உன் கோபம் என்ன கொல்ல…
அடி சொந்தம் இருந்தும் பந்தம் இருந்தும்…
தானே தானே தானா…
ஒரு பைத்தியம் புடிச்ச பௌர்ணமி நிலவு…
ஹ்ம்ம் ஹ்ஹ்கும்ம்…

ஆண் : இதுக்கு மேல என்ன சொல்லுரது…


Notes : Pazhangkalla Song Lyrics in Tamil. This Song from Irandaam Ulagam (2013). Song Lyrics penned by Vairamuthu. பழங்கள்ளா விஷ முள்ளா பாடல் வரிகள்.


The post பழங்கள்ளா விஷ முள்ளா appeared first on Tamil Padal Varigal.



from Tamil Padal Varigal https://ift.tt/97Z5h3o

Post a Comment

0 Comments