காதல் வைத்து https://ift.tt/I5LdTRn

பாடலாசிரியர் பாடகர் இசையமைப்பாளர் திரைப்படம்
நா. முத்துக்குமார் விஜய் யேசுதாஸ் யுவன் ஷங்கர் ராஜா தீபாவளி

Kadhal Vaithu Song Lyrics in Tamil

BGM

ஆண் : காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்…
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்…
சிாித்தாய் இசை அறிந்தேன்…
நடந்தாய் திசை அறிந்தேன்…

ஆண் : காதல் என்னும் கடலுக்குள் நான் விழுந்தேன்…
கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன்…
அசைந்தாய் அன்பே அசைந்தேன்…
அழகாய் அய்யோ தொலைந்தேன்…

ஆண் : காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்…
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்…
அசைந்தாய் அன்பே அசைந்தேன்…
அழகாய் அய்யோ தொலைந்தேன்…

BGM

ஆண் : தேவதை கதை கேட்ட போதெல்லாம்…
நிஜமென்று நினைக்கவில்லை…
நோில் உன்னையே பாா்த்த பின்பு நான்…
நம்பி விட்டேன் மறுக்கவில்லை…

ஆண் : அதிகாலை விடிவதெல்லாம்…
உன்னை பாா்க்கும் மயக்கத்தில்தான்…
அந்திமாலை மறைவதெல்லாம்…
உன்னை பாா்த்த கிரக்கத்தில்தான்…

ஆண் : காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்…
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்…
அசைந்தாய் அன்பே அசைந்தேன்…
அழகாய் அய்யோ தொலைந்தேன்…

BGM

ஆண் : உன்னை கண்ட நாள் ஒலி வட்டம் போல்…
உள்ளுக்குள்ளே சுழலுதடி…
உன்னிடத்தில் நான் பேசியதெல்லாம்…
உயிருக்குள் ஒலிக்குதடி…

ஆண் : கடலோடு பேச வைத்தாய்…
கடிகாரம் வீச வைத்தாய்…
மழையோடு குளிக்க வைத்தாய்…
வெயில் கூட ரசிக்க வைத்தாய்…

ஆண் : காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்…
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்…
சிாித்தாய் இசை அறிந்தேன்…
நடந்தாய் திசை அறிந்தேன்…

ஆண் : காதல் என்னும் கடலுக்குள் நான் விழுந்தேன்…
கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன்…
அசைந்தாய் அன்பே அசைந்தேன்…
அழகாய் அய்யோ தொலைந்தேன்…
அசைந்தாய் அன்பே அசைந்தேன்…
அழகாய் அய்யோ தொலைந்தேன்…

BGM

Notes : Kadhal Vaithu Song Lyrics in Tamil. This Song from Deepavali (2007). Song Lyrics penned by Na. Muthukumar. காதல் வைத்து பாடல் வரிகள்.

The post காதல் வைத்து appeared first on Tamil Padal Varigal.

from Tamil Padal Varigal https://ift.tt/WNauj4U

Post a Comment

0 Comments