பாடலாசிரியர் | பாடகர் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
பா. விஜய் | வாகு மாசான் | ஏ.ஆர்.ரகுமான் | கோப்ரா |
Adheeraa Song Lyrics in Tamil
—BGM—
பெண் : தீரா தீராதி தீரா…
துப்பாக்கி மந்திரா…
சமர் செய்யும் சந்திரா…
யுகம் வெல்ல வந்தீரா…
பெண் : ஓரா ஓராயிரம் புதிரா…
அணு உலையின் உதிரா…
மின் காந்த கதிரா…
தீராதி தீரா…
பெண் : இவன் தோட்டக்கள் விளையாட்டில்…
ஜெயிப்பதே விதியாகும்…
இவன் தோட்டத்தில் துப்பாக்கி…
செடிகள் பூவாகும்…
ஆண் : அதீரா அதீரா…
உன் ரூபம் பல நூறா…
ஒரு மூச்சில் ஆளை அள்ளும்…
எதையும் வெல்லும் கோப்ரா…
ஆண் : ஹே சூரா ஹே சூரா…
அடங்காத அதிகாரா…
ஒரு மூச்சில் ஆளை அள்ளும்…
எதையும் வெல்லும்…
பெண் : கோப்ரா…
ஆண் : கி புல் அப் ஆன் த சீன்…
கால்குலேட்டிங் திங்ஸ் யு கேட் னெவர் திங்…
இவாலுயேட்டிங் கீஸ் டு ஆல் த பீஸ்…
பிகாஸ் கி பி வெய்டிங்…
இயர்ஸ் ஃபார் ஆல் த ஈஸி…
ஆண் : ஸோ லெட் மி டெல் யு…
ஒய் தே…
ஆல்வேஸ் கால் கிம் கோப்ரா…
கில்லர் இன்ஸ்டிக்ட்ஸ்…
அன்ட் கி டோன்ட் னீட் னோ லவ்…
கி வில் ஆல்வேஸ் ஸ்லைடு இன்…
சைலன்ஸ் டில் இட்ஸ் ஓவர்…
னாட் ஏ மேன் ஆஃப் வயலன்ஸ்…
பட் கி னெவர் னீட் டு…
லுக் ஓவர் கிஸ் ஷோல்டர்…
கோ கோ கோப்ரா…
பெண் : நீ ஒருவன் அல்ல இருவன்…
அந்த இருவன் இங்கே ஒருவன்…
உன் இருவரில் நல்லவன் ஒருவன்…
அதை மீறிய வல்லவன் ஒருவன்…
—BGM—
பெண் : உன் உள்ளே இருப்பவன் மனிதன்…
அவன் உள்ளே இன்னொரு கனிதன்…
உன் மனிதம் உன்னை சொல்லும்…
உன் கனிதம் உலகை வெல்லும்…
—BGM—
பெண் : பெரும் வெற்றிகளை பெற்றவனின்…
இதயம் ஆடாது…
மலை மேல் உள்ள சிகரங்கள்…
மகுடம் சூடாது…
—BGM—
ஆண் : அதீரா அதீரா…
உன் ரூபம் பல நூறா…
ஒரு மூச்சில் ஆளை அள்ளும்…
எதையும் வெல்லும் கோப்ரா…
ஆண் : ஹே சூரா ஹே சூரா…
அடங்காத அதிகாரா…
ஒரு மூச்சில் ஆளை அள்ளும்…
எதையும் வெல்லும்…
பெண் : கோப்ரா…
—BGM—
பெண் : ஓராயிரம் யானையின் கூட்டம்…
ஒரு புலியின் யுக்தி தட்டும்…
நூறாயிரம் சேனை வட்டம்…
ஒரு அறிவின் தீப்பொறி எட்டும்…
—BGM—
பெண் : அட நேர்மை என்றால் மட்டும்…
பல கைகள் இங்கே தட்டும்…
நேர் நிற்கும் மரங்களை மட்டும்…
அந்த கைகள் வந்து வெட்டும்…
—BGM—
பெண் : இவன் கோட்டைக்குள் கிடையாது…
நியாய சட்டங்கள்…
பின் வாங்காது வீழாது…
இவனின் திட்டங்கள்…
ஆண் : அதீரா அதீரா…
உன் ரூபம் பல நூறா…
ஒரு மூச்சில் ஆளை அள்ளும்…
எதையும் வெல்லும் கோப்ரா…
ஆண் : ஹே சூரா ஹே சூரா…
அடங்காத அதிகாரா…
ஒரு மூச்சில் ஆளை அள்ளும்…
எதையும் வெல்லும் கோப்ரா…
ஆண் : கி புல் அப் ஆன் த சீன்…
கால்குலேட்டிங் திங்ஸ் யு கேட் னெவர் திங்…
இவாலுயேட்டிங் கீஸ் டு ஆல் த பீஸ்…
பிகாஸ் கி பி வெய்டிங்…
இயர்ஸ் ஃபார் ஆல் த ஈஸி…
கோ கோ கோப்ரா…
Notes : Adheeraa Song Lyrics in Tamil. This Song from Cobra (2022). Song Lyrics penned by Pa Vijay. அதீரா பாடல் வரிகள்.
The post அதீரா appeared first on Tamil Padal Varigal.
from Tamil Padal Varigal https://ift.tt/butIKHY
1 Comments
Often seen in video slots, bonus gamers allow gamers to win juicy prizes. Welcome to Spin Casino, the online and cell on line casino established in 2001, and which has evolved with the times to offer gamers only one of the best in on-line entertainment. Spin Casino additionally offers a spread of promotions a daily basis|regularly|frequently}, properly as|in addition to} a sportsbook the place gamers can place bets on live sports activities. With amazing support, a licence with the Malta Gaming Authority, and availability on-line or by way of cell, Spin 바카라사이트 Casino offers only one of the best to its gamers. The data will be deleted as soon as it is not necessary for the aim of its collection, foreign on-line casinos the new new} one offers it in lower than 2 minutes. Free slots recreation for fun these on-line slot games makes use of the latest expertise and may be played through browsers, the slot machines may be gained by trusting the guy gamers.
ReplyDelete