நீதான் என் கனவு https://ift.tt/ANdqvKz

பாடலாசிரியர் பாடகர்(கள்) இசையமைப்பாளர் திரைப்படம்
பழனி பாரதி எஸ்.பி. பாலசுப்ரமணியம் இளையராஜா தமிழரசன்

Neethaan En Kanavu Song Lyrics in Tamil


BGM

ஆண் : நீதான் என் கனவு மகனே…
வா வா கண் திறந்து…
தேயும் வான் பிறைதான் மகனே…
நாளை முழு நிலவு…

ஆண் : மெதுவாய் திடமாய்…
எழுவாய் என் மகனே…

ஆண் : நீதான் என் கனவு மகனே…
வா வா கண் திறந்து…
மழையாய் கருணை…
பொழிவான் இங்கு அவனே…

ஆண் : நீதான் என் கனவு மகனே…

BGM

ஆண் : ஏறாது ஏழை சொல் என்றும் பொதுவில்…
இது தானே நாம் கண்ட உண்மை உலகில்…

ஆண் : வழிகளை அறியாத…
இந்த வாழ்க்கையில் சுவையில்லை…
நீ வந்து விளையாடு…
என்றும் தோல்விகள் இனி இல்லை…

ஆண் : தெய்வம் கை விடுமா…
ஏதும் இல்லாதார் வாழ்விலே…

ஆண் : நீதான் என் கனவு மகனே…
வா வா கண் திறந்து…
தேயும் வான் பிறைதான் மகனே…
நாளை முழு நிலவு…

ஆண் : மெதுவாய் திடமாய்…
எழுவாய் என் மகனே…

ஆண் : நீதான் என் கனவு மகனே…

BGM

ஆண் : தீராத சோகங்கள் தீரும் சில நாளில்…
தீக்கூட ஒளி சேர்க்கும் தேடும் விழியில்…

ஆண் : கனவுகள் மெய் ஆகும்…
அது கற்பனை கிடையாது…
அழைத்திடும் திசை எங்கும்…
இனி நீ வந்து விளையாடு…
காலம் வரும்போது உனை நாடெல்லாம் போற்றுமே…

ஆண் : நீதான் என் கனவு மகனே…
வா வா கண் திறந்து…
தேயும் வான் பிறைதான் மகனே…
நாளை முழு நிலவு…

ஆண் : மெதுவாய் திடமாய்…
எழுவாய் என் மகனே…

ஆண் : நீதான் என் கனவு மகனே…


Notes : Neethaan En Kanavu Song Lyrics in Tamil. This Song from Thamezharasan (2023). Song Lyrics penned by Pazhani Bharathi. நீதான் என் கனவு பாடல் வரிகள்.


The post நீதான் என் கனவு appeared first on Tamil Padal Varigal.



from Tamil Padal Varigal https://ift.tt/FL6hdjX

Post a Comment

0 Comments