நைன்டிஸ் கிட் https://ift.tt/WbuldmP

பாடலாசிரியர் பாடகர் இசையமைப்பாளர் திரைப்படம்
கிஷோர் ராஜ்குமார் ஜி. வி. பிரகாஷ் குமார் அஜீஷ் நாய் சேகர்

90s kid Song Lyrics in Tamil


ஆண் : ஹீரோயினே நீதான்மா…
ஜோகரு நான்தான்மா…
ஹீரோவே வந்தாலும் பார்த்துக்கலாம்…

ஆண் : சி.எஸ்.கே. நீதான் மா…
ஆர்.சி.பீ. நான்தான் மா…
பைனல்சு வந்தாலும் தோத்துகலாம்…

ஆண் : நீதானே பேபி என்னோட குயினு…
கலர் ஏத்தும் ரெட்டுனு ஒய்னு…
வாட்சபில் நானும் விட்டேன்மா ட்ரைன்னு…
அட ஆல்வேஸ் யு ஆர் மைனு…

ஆண் : நைன்டிஸ் கிட்தான்மா…
பேசிக்காவே நானும் குட்டுமா குட்டுமா…
பிரண்ட் ஜோனே பண்ணாலும்…
ஒன் சைடு லவ்வுமா லவ்வுமா லவ்வுமா…

ஆண் : நைன்டிஸ் கிட்தான்மா…
பேசிக்காவே நானும் குட்டுமா குட்டுமா…
பிரண்ட் ஜோனே பண்ணாலும்…
ஒன் சைடு லவ்வுமா லவ்வுமா லவ்வுமா…

BGM

ஆண் : உன்கூட அய்யோ டே நைட்டா…
நானும் அலஞ்சேன் போட்டோ எடுக்க…
தனியேதான் நெருங்கி உன்கூட…
பேச வந்தா தள்ளி போற…

ஆண் : அவதான் சிரிச்சா கியுட்டா…
மொரச்சா லைட்டா…
சறுக்கி விழுந்தேனே பிளாட்டா…

ஆண் : தேவத நேரில் வந்தா…
வரம்தான் தந்தா…
லைபா ஆகிட்டாளே வைட்டா ப்ரைட்டா…

ஆண் : உன்கூட இப்போ ஆனேனே பிரண்டு…
சீக்கிரமா ஹஸ்பெண்டு…
இதுதானே இப்போ லேட்டஸ்ட்டு ட்ரெண்டு…
என் லவ்வுக்கு இல்ல எண்டு…

ஆண் : நீதானே பேபி என்னோட குயினு…
கலர் ஏத்தும் ரெட்டு வின்னு…
வாட்சபுல நானும் விட்டேன்மா ட்ரைன்னு…
அட ஆல்வேஸ் யு ஆர் மைனு…

ஆண் : நைன்டிஸ் கிட்தான்மா…
பேசிக்காவே நானும் குட்டுமா குட்டுமா…
பிரண்ட் ஜோனே பண்ணாலும்…
ஒன் சைடு லவ்வுமா லவ்வுமா லவ்வுமா…

ஆண் : நைன்டிஸ் கிட்தான்மா…
பேசிக்காவே நானும் குட்டுமா குட்டுமா…
பிரண்ட் ஜோனே பண்ணாலும்…
ஒன் சைடு லவ்வுமா லவ்வுமா லவ்வுமா…

BGM


Notes : 90s kid Song Lyrics in Tamil. This Song from Naai Sekar (2022). Song Lyrics penned by Kishore Rajkumar. நைன்டிஸ் கிட் பாடல் வரிகள்.


The post நைன்டிஸ் கிட் appeared first on Tamil Padal Varigal.



from Tamil Padal Varigal https://ift.tt/oJseZPF

Post a Comment

0 Comments