பாடலாசிரியர்கள் | பாடகர் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
துரை | வைகை புயல் வடிவேல் | சந்தோஷ் நாராயணன் | நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் |
Decent Aana Aalu Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : நா டீசண்ட் ஆன ஆளு…
என் கேங்ல நாலு ஃப்புலு…
நாய் சேகர் மட்டும் கூலு…
என் மூளதான் என் டூலு…
—BGM—
ஆண் : டாக்கு ஏத்த டீல்லு…
டீல் ஏத்த மாலு…
மாலு ஆன சர்வீசு…
கடி வாங்குனா ரேபிஸ்…
—BGM—
ஆண் : நா டீசண்ட் ஆன ஆளு…
என் கேங்ல நாலு ஃப்புலு…
நாய் சேகர் மட்டும் கூலு…
என் மூளதான் என் டூலு…
—BGM—
ஆண் : கிய்யோ கிய்யோ…
கியோமியோ கியோமியோ கிய்யோ…
கிய்யோ கிய்யோ…
கியோமியோ கியோமியோ கிய்யோ…
ஆண் : வீட்டு நாய் தெரு நாய்…
வெறி நாயு சொறி நாய்…
வேட்ட நாய் சேட்ட நாய்…
ஓநாய் வரைக்கும் பாத்தவன்டா ஒபாமா…
எங்கிட்டேவா…
ஆண் : ஹட்ச் டாக் நா போடுவேன் ஸ்கெட்சு…
ஸ்கெட்ச் போட்டு ஸ்கெட்ச் போட்டு நா ஆவேன் ரிச்சு…
ரிச் ஆனா ரிச் ஆனா பன்னுவேன் டூமச்சு…
சப் ஜெயில்ல கூடா என் சப்ஜெக்ட்தான் டா சிப்ஸ்…
—BGM—
ஆண் : வள்ளு வள்ளுன்னு கொலைச்சிகிட்டு இருந்தான்…
பொமேரேனியன்…
பிஸ்கட் போட்டு கோணி பைல…
லாக் பண்ணிட்டேன்…
ஆண் : இது கிட்னாப் இல்ல பாஸ்…
சோசியல் சர்வீஸ்…
அதுக்குகோசம் வாங்குவேன்…
சீன்னதா ஒரு ஃபீசு…
ஆண் : நா டீசண்ட் ஆன ஆளு…
என் கேங்ல நாலு ஃப்புலு…
நாய் சேகர் மட்டும் கூலு…
என் மூளதான் என் டூலு…
ஆண் : டீசண்ட் ஆன டீசண்ட் ஆன…
டீசண்ட் ஆன டி டி டி…
—BGM—
ஆண் : கிய்யோ கிய்யோ…
கியோமியோ கியோமியோ கிய்யோ…
ஆண் : டீசண்ட் ஆன… டீசண்ட் ஆன…
ஆண் : கிய்யோ கிய்யோ…
கியோமியோ கியோமியோ கிய்யோ…
ஆண் : டீசண்ட் ஆன…
டீசண்ட் ஆன டி டி டி…
Notes : Decent Aana Aalu Song Lyrics in Tamil. This Song from Naai Sekar Returns (2022). Song Lyrics penned by Durai. டீசண்ட் ஆன ஆளு பாடல் வரிகள்.
The post டீசண்ட் ஆன ஆளு appeared first on Tamil Padal Varigal.
from Tamil Padal Varigal https://ift.tt/ou1tq6c
0 Comments