குலுக்கு குலுக்கு https://ift.tt/jkqVW3R

பாடலாசிரியர் பாடகர்(கள்) இசையமைப்பாளர் திரைப்படம்
விக்னேஷ் சிவன் டி. இமான் & ஸ்ரீநிஷா ஜெயசீலன் டி. இமான் இங்க நான்தான் கிங்கு

Kulukku Kulukku Song Lyrics in Tamil


BGM

ஆண் : சோஜவா சுத்துனவன்…
இப்ப ராஜா ரேஞ்சுக்கு ஆக்கிவுட்டா…
ஸ்லொவ் மோடில் சிக்கிருந்தேன்…
என்ன ஸ்பீடு மோடுக்கு மாத்திவுட்டா…

BGM

ஆண் : ஹே முத்திரை குத்துன முத்துன மனசுல…
பொத்துன்னு நுழைஞ்சாலே…
சக்கரை தூவுன சில்லறை சிரிப்புல…
சிக்குன எறும்பான…

குழு : குலுக்கு குலுக்கு குலுக்கு குலுக்கு…
குலுக்கு குலுக்கு நல்லா குலுக்கு…

BGM

குழு : ஹே எனக்கு எனக்கு எனக்கு எனக்கு…
லக்கு நல்லா கொட்டி கெடக்கு…

BGM

குழு : ஹே குலுக்கு குலுக்கு குலுக்கு குலுக்கு குலுக்கு…
நல்லா வாங்கி குலுக்கு…
இப்ப கலக்கு கலக்கு கலக்கு கலக்கு…
கட்டம் கல கட்டுதெனக்கு…

ஆண் : சோஜவா சுத்துனவன்…
இப்ப ராஜா ரேஞ்சுக்கு ஆக்கிவுட்டா…
ஸ்லொவ் மோடில் சிக்கிருந்தேன்…
என்ன ஸ்பீடு மோடுக்கு மாத்திவுட்டா…

BGM

ஆண் : ஹே தனியாக தனித்தீவில் தவிச்சேனே…
தழுவ தேடி வந்த தங்கமே…
வரண்டேதான் இருந்தாச்சே பலநாளா…
மழைய கொண்டு வந்த மேகமே…

ஆண் : ஒண்டியாக சுத்தி வந்தேன் டவுன் பஸ்ஸுகுள்ள…
வந்து கூட்டத்தோட ஏறிட்டாட உள்ள…
சிங்கிள் பூவா சோலோவாக வளந்த ஒரு ஆள…
இப்ப சேத்து வச்சி கட்டுறாங்க மாலை…

குழு : நொறுங்கி போனா நல்ல முறுக்கு…
மிக்ஸரில் போட்டு நல்லா உலுக்கு…
ஆண் : முறுக்குக்கும் லக் இருக்கு…

குழு : குலுக்கு குலுக்கு குலுக்கு குலுக்கு…
குலுக்கு குலுக்கு நல்லா குலுக்கு…

BGM

குழு : ஹே எனக்கு எனக்கு எனக்கு எனக்கு…
லக்கு நல்லா கொட்டி கெடக்கு…

ஆண் : ஹே குலுக்கு குலுக்கு குலுக்கு குலுக்கு…
நல்லா வாங்கி குலுக்கு…
இப்ப கலக்கு கலக்கு கலக்கு கலக்கு…
கட்டம் கல கட்டுதெனக்கு…

ஆண் : ஹே சோஜவா சுத்துனவன்…
இப்ப ராஜா ரேஞ்சுக்கு ஆக்கிவுட்டா…
ஸ்லொவ் மோடில் சிக்கிருந்தேன்…
என்ன ஸ்பீடு மோடுக்கு மாத்திவுட்டா…

பெண் : வளந்த கொழந்தையே எனக்கென ஆனவன்…
வளைச்சு கொடுத்தானே…
வெகுளி மனசையும் வெள்ளந்தி சிரிப்பையும்…
பாத்து அசந்தேனே…

குழு : குலுக்கு குலுக்கு குலுக்கு குலுக்கு…
குலுக்கு குலுக்கு நல்லா குலுக்கு…

BGM

குழு : ஹே எனக்கு எனக்கு எனக்கு…
லக்கு நல்லா கொட்டி கெடக்கு…

BGM

ஆண் : ஹே குலுக்கு குலுக்கு குலுக்கு குலுக்கு…
நல்லா வாங்கி குலுக்கு…

BGM

ஆண் : இப்ப கலக்கு கலக்கு கலக்கு கலக்கு…
கட்டம் கல கட்டுதெனக்கு…

BGM


Notes : Kulukku Kulukku Song Lyrics in Tamil. This Song from Inga Naan Thaan Kingu (2024). Song Lyrics penned by Vignesh Shivan. குலுக்கு குலுக்கு பாடல் வரிகள்.


The post குலுக்கு குலுக்கு appeared first on Tamil Padal Varigal.



from Tamil Padal Varigal https://ift.tt/qIc72CY

Post a Comment

0 Comments