ஆத்தி என் மேல https://ift.tt/rd5UeqN

பாடலாசிரியர் பாடகர்(கள்) இசையமைப்பாளர் திரைப்படம்
பிரபு சாலமன் வந்தனா ஸ்ரீனிவாசன் நிவாஸ் கே பிரசன்னா செம்பி

Aathi En Mela Song Lyrics in Tamil


BGM

பெண் : ஆத்தி என் மேல ஆசையாடி…
வேஷம் இல்லாத பாசமாடி…
ஆத்தி என் மேல ஆசையாடி…
வேஷம் இல்லாத பாசமாடி…

பெண் : நீயே வானம் நீயே பூமி…
நீயே உலகமடி…
நீயே மூச்சு நீயே பேச்சு…
அம்புட்டும் நீயடி…

பெண் : கனவு நீயே நெனவு நீயே…
உசுரு நீயடி…
அழகு நீயே மெழுகு நீயே…
அழகி நீயடி…

பெண் : என் தாயும் நீயே தகப்பன் நீயே…
எல்லாம் நீயடி… உசுரு நீயடி…

பெண் : ஆத்தி என் மேல ஆசையாடி…
வேஷம் இல்லாத பாசமாடி…

BGM

பெண் : நொடிகள் துடிக்கும் நாட்கள் கரையும்
மாதம் மறைந்தோடும்…
வயசு ஏறும் காட்சி மாறும்…
மனசு அலைபாயும்…

பெண் : பூவா பூத்துபுட்டா பொத்தி நான் வளக்கனுமே…
கடவுள் மனசு வச்சு கரைய சேக்கணுமே…

பெண் : செல்லமே என் செல்லமே…
வெல்லமே என் வெல்லமே…
தங்கமே என் தங்கமே…
அன்னமே அடி அன்னமே…

BGM

பெண் : நீயே வானம் நீயே பூமி…
நீயே உலகமடி…
நீயே மூச்சு நீயே பேச்சு…
அம்புட்டும் நீயடி…

பெண் : கனவு நீயே நெனவு நீயே…
உசுரு நீயடி…
என் தாகம் நீயே தவிப்பு நீயே…
எல்லாம் நீயடி… உசுரு நீயடி…


Notes : Aathi En Mela Song Lyrics in Tamil. This Song from Sembi (2022). Song Lyrics penned by Prabusolomon. ஆத்தி என் மேல பாடல் வரிகள்.


The post ஆத்தி என் மேல appeared first on Tamil Padal Varigal.



from Tamil Padal Varigal https://ift.tt/x5Ew9rz

Post a Comment

0 Comments