பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
தனுஷ் | ஏ.ஆர். ரகுமான் & கணவ்யா | ஏ.ஆர். ரகுமான் | ராயன் |
Oh Raaya Song Lyrics in Tamil
—BGM—
பெண் : போகுற பாதை தெரியலையே…
யார் தந்த விதியோ…
தூரத்தில் வரும் வெளிச்சம் எல்லாம்…
நீ செல்லும் வழியோ…
பெண் : இங்க பறந்து கெடக்கும் பூமி…
உனக்கும் தந்ததையா…
இங்கு இருக்கும் அத்தன சாமியும்…
உனக்கும் சொந்தமையா…
பெண் : உன் கவலை எல்லாம்…
உன் கவலை எல்லாம்…
தூசா பறக்கட்டும் ராசா…
இனி உனக்குன்னு ஒரு காலம்…
பொறக்கட்டும் ராசா…
ஆண் : ஓ ராயா… ஓ ராயா… ஓ ராயா… ஓ ராயா…
—BGM—
பெண் : ஓ குருவியே பாட்டு சொல்ல வருவியா…
ஓ அருவியே தூங்க வைக்க வருவியா…
பெண் : சிறகுகள் முளைக்கும் முன்னே…
பறக்கணும் கண்ணே…
பறக்குற திசை எல்லாம்…
ஜெயிக்கணும் கண்ணே…
பெண் : காணும் கனவு எல்லாம்…
உள்ளங்கையில் வரும்…
வானமே மண்ணில் வரும்…
கண்ணே கண்ணே…
பெண் : ஊரும் உறவும் இல்ல…
யாரும் துணையும் இல்ல…
வேர்வதான் கூட வரும் கண்ணே கண்ணே…
பெண் : தோல் இரண்ட கல்லாக்கு…
முதுகெலும்ப வில்லாக்கு…
கால்கள்தான் உன் பல்லாக்கு… ஓ ராயா…
பெண் : தோல் இரண்ட கல்லாக்கு…
முதுகெலும்ப வில்லாக்கு…
கால்கள்தான் உன் பல்லாக்கு… ஓ ராயா…
ஆண் : ஓ ராயா… ஓ ராயா… ஓ ராயா… ஓ ராயா…
—BGM—
ஆண் : ஓ ராயா… ஓ ராயா… ஓ ராயா… ஓ ராயா…
—BGM—
Notes : Adangaatha Asuran Song Lyrics in Tamil. This Song from Raayan (2024). Song Lyrics penned by Dhanush. ஓ ராயா பாடல் வரிகள்.
The post ஓ ராயா appeared first on Tamil Padal Varigal.
from Tamil Padal Varigal https://ift.tt/GIEoWZb
0 Comments