குன்றத்திலே குமரனுக்கு https://ift.tt/yG8UQcT

பாடலாசிரியர் பாடகர்(கள்) இசையமைப்பாளர் திரைப்படம்
கண்ணதாசன் பெங்களூர் ஏ.ஆர். ரமணி அம்மாள் குன்னக்குடி வைத்தியநாதன் தெய்வம்

Kundrathile Kumaranukku Song Lyrics in Tamil


BGM

பெண் : குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்…
அங்கே குவிந்ததம்மா பெண்களெல்லாம்…
வண்டாட்டம் கொண்டாட்டம்…

பெண் : குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்…
அங்கே குவிந்ததம்மா பெண்களெல்லாம்…
வண்டாட்டம் கொண்டாட்டம்…

பெண் : குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்…

பெண் : தெய்வயானை திருமணமாம் திருப்பரங்குன்றம்…
தெய்வயானை திருமணமாம் திருப்பரங்குன்றம்…
தெரு முழுதும் பக்தர்களின் ஆனந்தமன்றம்…
தெரு முழுதும் பக்தர்களின் ஆனந்தமன்றம்…

பெண் : தங்கம் வைரம் பவழம் முத்து…
தவழும் தெய்வானை…
தங்கம் வைரம் பவழம் முத்து…
தவழும் தெய்வானை…

பெண் : தாங்கி கொண்டாள் வாங்கி கொண்டாள்…
முருகப் பெம்மானை…
தாங்கி கொண்டாள் வாங்கி கொண்டாள்…
முருகப் பெம்மானை…
முருகப் பெம்மானை…

பெண் : குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்…
அங்கே குவிந்ததம்மா பெண்களெல்லாம்…
வண்டாட்டம் கொண்டாட்டம்…

பெண் : குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்…

BGM

பெண் : உருகிச் சொல்லுங்கள் முருகனின் பேரை…
நெருங்கிச் செல்லுங்கள் குமரனின் ஊரை…
உருகிச் சொல்லுங்கள் முருகனின் பேரை…
நெருங்கிச் செல்லுங்கள் குமரனின் ஊரை…

குழு : வேல் முருகா வெற்றி வேல் முருகா…
வேல் முருகா வெற்றி வேல் முருகா…

BGM

பெண் : சந்தனம் பூசுங்கள் குங்குமம் சூடுங்கள்…
சந்தனம் பூசுங்கள் குங்குமம் சூடுங்கள்…
ஹர ஹர பாடுங்கள் வருவதை பாருங்கள்…
ஹர ஹர பாடுங்கள் வருவதை பாருங்கள்…

பெண் : கந்தனுக்கு வேல் வேல்…
முருகனுக்கு வேல் வேல்…
கந்தனுக்கு வேல் வேல்…
முருகனுக்கு வேல் வேல்…

குழு : கந்தனுக்கு வேல் வேல்…
முருகனுக்கு வேல் வேல்…
கந்தனுக்கு வேல் வேல்…
முருகனுக்கு வேல் வேல்…

குழு : வேல் முருகா வெற்றி வேல் முருகா…
வேல் முருகா வெற்றி வேல் முருகா…
வேல் முருகா வெற்றி வேல் முருகா…
வேல் முருகா வெற்றி வேல் முருகா…

பெண் : அரோகரா… அரோகரா… அரோகரா…


Notes : Kundrathile Kumaranukku Song Lyrics in Tamil. This Song from Deivam (1972). Song Lyrics penned by Kannadasan. குன்றத்திலே குமரனுக்கு பாடல் வரிகள்.


The post குன்றத்திலே குமரனுக்கு appeared first on Tamil Padal Varigal.



from Tamil Padal Varigal https://ift.tt/iSdP5LW

Post a Comment

0 Comments