பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கண்ணதாசன் | மதுரை சோமு | குன்னக்குடி வைத்தியநாதன் | தெய்வம் |
Maruthamalai Mamaniye Song Lyrics in Tamil
ஆண் : கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை…
கொங்குமணி நாட்டினிலே குவிழ்ந்த மலை அந்த மலை…
தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை…
தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மருதமலை…
ஆஆஆ… ஆஆஆ… மருதமலை மருதமலை முருகா…
ஆண் : மருதமலை மாமணியே முருகய்யா…
மருதமலை மாமணியே முருகய்யா…
தேவரின் குலம் காக்கும் வேலய்யா… ஐயா…
மருதமலை மாமணியே முருகய்யா…
தேவரின் குலம் காக்கும் வேலய்யா… ஐயா…
மருதமலை மாமணியே முருகய்யா…
ஆண் : மணம் மிகு சந்தனம் அழகிய குங்குமம்…
மணம் மிகு சந்தனம் அழகிய குங்குமம்…
ஐயா உனது மங்கலம் மகிழவே…
ஆண் : மருதமலை மாமணியே முருகய்யா…
தேவரின் குலம் காக்கும் வேலய்யா… ஐயா…
மருதமலை மாமணியே முருகய்யா…
—BGM—
ஆண் : தைப்பூச நன்நாளில் தேருடன் திருநாளும்…
பக்தர்கள் சூழ்ந்தாடும் கந்தய்யா… ஆஹா…
தைப்பூச நன்நாளில் தேருடன் திருநாளும்…
பக்தர்கள் சூழ்ந்தாடும் கந்தய்யா… ஆஹா…
ஆண் : மருதமலை மாமணியே முருகய்யா…
தேவரின் குலம் காக்கும் வேலய்யா… ஐயா…
மருதமலை மாமணியே முருகய்யா…
—BGM—
ஆண் : கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்…
ஆஆ ஆஆ ஹா ஆஆ ஆஆ ஆஹா ஆஆ ஆஆ ஆஆ…
—BGM—
ஆண் : கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்…
நாடியில் வினை தீர நான் வருவேன்…
நாடியில் வினை தீர நான் வருவேன்…
ஆண் : அஞ்சுடன் நிலை மாறி ஆறுடன் உருவாக…
ஏழுபிறப்புக்கு உன் துணையை எட்டிவிடவே… ஆஹா ஆஆ…
அஞ்சுடன் நிலை மாறி ஆறுடன் உருவாக…
ஏழுபிறப்புக்கு உன் துணையை எட்டிவிடவே… ஆஹா ஆஆ…
ஆண் : மருதமலை மாமணியே முருகய்யா…
தேவரின் குலம் காக்கும் வேலய்யா… ஐயா…
மருதமலை மாமணியே முருகய்யா…
—BGM—
ஆண் : சஷ்டி திருமகன் முத்துக்குமரனை மறவேன்…
நான் மறவேன்…
பக்தி கடலென பக்தி தருகிட வருவேன்…
நான் வருவேன்…
ஆண் : சஷ்டி திருமகன் முத்துக்குமரனை மறவேன்…
நான் மறவேன்…
பக்தி கடலென பக்தி தருகிட வருவேன்…
நான் வருவேன்…
ஆண் : பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே…
பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே…
ஆண் : காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம்…
காலமெல்லாம் எனதுமனம் உருகுது முருகா…
காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம்…
காலமெல்லாம் எனதுமனம் உருகுது முருகா…
ஆண் : அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே…
அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே…
ஆண் : அணியது மழையது நதியது கடலது…
சகலமும் உண்டது அருள் கருணையில் எழிலது…
—BGM—
ஆண் : அணியது மழையது நதியது கடலது…
சகலமும் உண்டது அருள் கருணையில் எழிலது…
வருவாய் குகனே வேலய்யா… ஆஆ ஆஆ ஆஆ ஆஆ…
ஆண் : மருதமலை மாமணியே முருகய்யா…
தேவரின் குலம் காக்கும் வேலய்யா… ஐயா…
மருதமலை மாமணியே முருகய்யா…
Notes : Maruthamalai Mamaniye Song Lyrics in Tamil. This Song from Deivam (1972). Song Lyrics penned by Kannadasan. மருதமலை மாமணியே பாடல் வரிகள்.
The post மருதமலை மாமணியே appeared first on Tamil Padal Varigal.
from Tamil Padal Varigal https://ift.tt/Yu42jrt
0 Comments