ஓராறு முகமும் https://ift.tt/5wI3jPQ

பாடலாசிரியர் பாடகர்(கள்) இசையமைப்பாளர் ஆல்பம்
வாலி டி.எம்.சௌந்தரராஜன் டி.எம்.சௌந்தரராஜன் முருகன் பாடல்கள்

Oraaru Mugamum Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓராறு முகமும் ஈராறு கரமும்…
தீராத வினைதன்னைத் தீர்க்கும்…
துன்பம் வாராத நிலைதன்னைச் சேர்க்கும்…
ஐயன் ஓராறு முகமும் ஈராறு கரமும்…
தீராத வினைதன்னைத் தீர்க்கும்…

BGM

ஆண் : ஆராவமுதென அருள்மழை பெய்யும்…
ஆராவமுதென அருள்மழை பெய்யும்…
கூரான வேல் கொண்டு கொடுமைகளைக் கொய்யும்…

ஆண் : ஓராறு முகமும் ஈராறு கரமும்…
தீராத வினைதன்னைத் தீர்க்கும்…

BGM

ஆண் : சுவாமி மலையில் சிவகுருவென்று திரு…
சுவாமி மலையில் சிவகுருவென்று திரு…
சீரலைவாயிலில் சூரனை வென்று…
தேமதுர மொழியாள்…
தேமதுர மொழியாள் தேவானையை மணந்து…
திருப்பரங்குன்றினில் தரிசனம் தந்த…

ஆண் : அந்த ஓராறு முகமும் ஈராறு கரமும்…
தீராத வினைதன்னைத் தீர்க்கும்…

BGM

ஆண் : மாமனைப்போல் இரு மாதுடன் கூடி…
மாமனைப்போல் இரு மாதுடன் கூடி…
மாலையில் பழமுதிர்ச் சோலையிலாடி…
மாமயிலேறிட திருத்தணியைத் தேடி…
மாமயிலேறிட திருத்தணியைத் தேடி…
மோகமெல்லாம் தீர்ந்து ஆவினன்குடி சேர்ந்த…

ஆண் : ஓராறு முகமும் ஈராறு கரமும்…
தீராத வினைதன்னைத் தீர்க்கும்…
துன்பம் வாராத நிலைதன்னைச் சேர்க்கும்…


Notes : Oraaru Mugamum Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Vaali. ஓராறு முகமும் பாடல் வரிகள்.


The post ஓராறு முகமும் appeared first on Tamil Padal Varigal.from Tamil Padal Varigal https://ift.tt/OaeZ5rC

Post a Comment

0 Comments