பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
பஞ்சு அருணாச்சலம் | எஸ். பி. பாலசுப்ரமணியம் | இளையராஜா | தம்பிக்கு எந்த ஊரு |
En Vaazhvile Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : என் வாழ்விலே வரும் அன்பே வா…
என் வாழ்விலே வரும் அன்பே வா…
ஆண் : கண்ணே வா…
நிலா முகம் கண்டேன் வா…
ஒரே சுகம் நாம் காண இன்பம்…
ஆண் : என் வாழ்விலே வரும் அன்பே வா…
என் வாழ்விலே…
—BGM—
ஆண் : இரும்பாக நினைத்தேனே கரும்பாக இனித்தாயே…
என்னென்ன எண்ணங்கள் உன் நெஞ்சிலே…
இரும்பாக நினைத்தேனே கரும்பாக இனித்தாயே…
என்னென்ன எண்ணங்கள் உன் நெஞ்சிலே…
ஆண் : காணாத சொர்க்கம் உந்தன் காதல் அல்லவா…
லாலாலா லா லா லல லல லால லா…
தீராத மோகம் தந்த தேவி இங்கு வா…
ஆண் : என் வாழ்விலே வரும் அன்பே வா…
என் வாழ்விலே வரும் அன்பே வா…
ஆண் : கண்ணே வா…
நிலா முகம் கண்டேன் வா…
ஒரே சுகம் நாம் காண இன்பம்…
ஆண் : என் வாழ்விலே வரும் அன்பே வா…
என் வாழ்விலே…
—BGM—
ஆண் : சொன்னாலும் தீராது சும்மாவும் போவாது…
சூடான பன்னீரில் நீராட வா…
சொன்னாலும் தீராது சும்மாவும் போவாது…
சூடான பன்னீரில் நீராட வா…
ஆண் : பூவாடும் தேகம் எங்கும் வாசம் கொண்டு வா…
லாலாலா லா லா லல லல லால லா…
நான் பாடும் பாடல் எங்கும் நேசம் உண்டு வா…
ஆண் : என் வாழ்விலே வரும் அன்பே வா…
என் வாழ்விலே வரும் அன்பே வா…
ஆண் : லாலா லா லல லல லா லா லா…
லல லல லா லா லா இன்பம்…
ஆண் : என் வாழ்விலே வரும் அன்பே வா…
வரும் அன்பே வா…
வரும் அன்பே வா…
ஹேய் லல லல்லா லா…
Notes : En Vaazhvile Song Lyrics in Tamil. This Song from Thambikku Entha Ooru (1984). Song Lyrics penned by Panchu Arunachalam. என் வாழ்விலே வரும் பாடல் வரிகள்.
The post என் வாழ்விலே வரும் appeared first on Tamil Padal Varigal.
from Tamil Padal Varigal https://ift.tt/VTiyKX4
0 Comments