பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
விவேக் | துருவ் விக்ரம், ஸ்ருதி ஹாசன் & சின்மயி | ஹெஷாம் அப்துல் வஹாப் | ஹாய் நான்னா |
Odiyamma Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : நேத்த தூக்கி ஓரம் போடு நீ…
நேர மேடை ஆட்டம் போடு நீ…
தோண்றிடாது இந்த நாள் இனி…
வேராய் மாறு நீ…
ஆண் : கோப்பை நீரில் வானம் பாரு நீ…
காலம் வேலி தாண்டி ஓடு நீ…
நீல ஈறில் நூறு மின்மினி…
நீயே காரணி…
ஆண் : ஒரு ஷாட்ல உற்சாகமே…
ஒரு ஷாட்ல உல்லாசமே…
ஒரு ஷாட்ல தூளி கோவமே…
உள்ள சீரி பாயுமே…
ஆண் : ஓடியம்மா ஹீட்டு…
இடிஎம்ல பீட்டு…
ரேடியம்ல லைட்டு…
பார்ட்டியே வெடி வெடிக்கிது…
—BGM—
ஆண் : ஓடியம்மா ஹீட்டு…
இடிஎம்ல பீட்டு…
ரேடியம்ல லைட்டு…
பார்ட்டியே வெடி வெடிக்கிது…
—BGM—
பெண் : ஃபீல் ஹை ஃபீல் திஸ் ஹை…
நானோ உன் தோகை…
வேறேங்கும் பார்க்காதே…
பெண் : காலம் இரவாக பேச்சோ உறங்காதே…
உயிர் ஏங்க வைக்காதே…
ஆண் : ஒரு கிளாஸ்ல ஆரம்பமே…
ஒரு கிளாஸ்ல ஆனந்தமே…
ஒரு கிளாஸ்ல ஆவேசமே…
இப்ப கிளாஸ கானமே…
ஆண் & பெண் : ஓடியம்மா ஹீட்டு…
இடிஎம்ல பீட்டு…
ரேடியம்ல லைட்டு…
பார்ட்டியே வெடி வெடிக்கிது…
—BGM—
பெண் : நூறு வண்ணமோ தேயும் என்னமோ…
உண்மை இரண்டும்தானோ…
ஓடும் நிஜம் இதா நிலைக்கும் போய் இதா…
இரண்டில் ஒன்றுதானோ…
பெண் : சிறகு கொண்டதோ சிதறி நின்றதோ…
கனவில் மீண்டும் வருதோ…
என்ன சக்கரம் என்னை சுற்றுதோ…
டி ஜா வு…
ஆண் : உன் காசெல்லாம் பாதாளமே…
இந்த பிளேஸ் எலாம் சந்தோஷமே…
என் ஒயின்ல வைபே ஆகுமே…
தன்ன மறந்தா சொர்க்கமே…
ஆண் & பெண் : ஓடியம்மா ஹீட்டு…
இடிஎம்ல பீட்டு…
ரேடியம்ல லைட்டு…
பார்ட்டியே வெடி வெடிக்கிது…
—BGM—
ஆண் & பெண் : ஓடியம்மா ஹீட்டு…
இடிஎம்ல பீட்டு…
ரேடியம்ல லைட்டு…
பார்ட்டியே வெடி வெடிக்கிது…
Notes : Odiyamma Song Lyrics in Tamil. This Song from Hi Nanna (2023). Song Lyrics penned by Vivek. ஓடியம்மா பாடல் வரிகள்.
The post ஓடியம்மா appeared first on Tamil Padal Varigal.
from Tamil Padal Varigal https://ift.tt/SKOmWGR
0 Comments