பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
யுகி பிரவீன் | ஹைட் கார்டி & சிந்தால் சேது | போபோ ஷாஷி | அட்டு |
Kai Naraiya Kannadi Song Lyrics in Tamil
ஆண் : ஹேய்… கை நிறைய கண்ணாடி வளையல் சத்தம்…
என் கனவுல கன்னத்துல தாரியே முத்தம்…
ஆண் : இந்த ஏரியாவில் யாரும் இல்ல பெண்ணே உன்னாட்டம்…
இந்த ஏரியாவில் யாரும் இல்ல பெண்ணே உன்னாட்டம்…
நீ அசத்துறியே ஹிந்தி படம் ஹீரோயின் ஆட்டம்…
—BGM—
ஆண் : கொலுசு குல்பு காட்டுது…
வளையல் வளைச்சி போடுது…
தினுசா ரெட்டை சடை பின்னல் கட்டி இழுக்குது…
ஆண் : மூக்குத்தி மொறச்சி பாக்குது…
ஜிமிக்கி ஆட்டம் போடுது…
தழுக்கா நெத்தி போட்டு என்ன சுட்டு தள்ளுது…
ஆண் : கலரு மில்கு ஒயிட்டுமா…
கண்ணன் டியூப் லைட்டுமா…
உதடு அல்வா ஸ்வீட்டுமா…
மொத்தமா எனக்கு கிடைக்குமா…
—BGM—
ஆண் : அபேஸ் பண்ணிட்டா…
ஷார்ப்பா சாணா புடிச்சுட்டா…
சல்பி மிட்டாயத்தான் குல்பி ஐஸா ஆக்கிட்டா…
ஆண் : ஹேய்… கை நிறைய கண்ணாடி வளையல் சத்தம்…
என் கனவுல கன்னத்துல தாரியே முத்தம்…
ஆண் : இந்த ஏரியாவில் யாரும் இல்ல பெண்ணே உன்னாட்டம்…
இந்த ஏரியாவில் யாரும் இல்ல பெண்ணே உன்னாட்டம்…
நீ அசத்துறியே ஹிந்தி படம் ஹீரோயின் ஆட்டம்…
Notes : Kai Naraiya Kannadi Song Lyrics in Tamil. This Song from Attu (2017). Song Lyrics penned by Yuki Praveen. கை நிறைய கண்ணாடி பாடல் வரிகள்.
The post கை நிறைய கண்ணாடி appeared first on Tamil Padal Varigal.
from Tamil Padal Varigal https://ift.tt/eRvwfSP
0 Comments