பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | ஆல்பம் |
உளுந்தூர்பேட்டை சண்முகம் | சீர்காழி கோவிந்தராஜன் | குன்னக்குடி வைத்தியநாதன் | பெருமாள் பாடல்கள் |
Narayana Enum Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : நாராயணா என்னும் பாராயணம்…
நலம் யாவும் தருகின்ற தேவாம்ருதம்…
தேவாம்ருதம் தேவாம்ருதம்…
நாராயணா என்னும் பாராயணம்…
நலம் யாவும் தருகின்ற தேவாம்ருதம்… தேவாம்ருதம்…
—BGM—
ஆண் : கோவிந்த நாம சங்கீர்த்தனம்…
குடிகொண்ட நெஞ்சில்தான் பெரும் ஆலயம்…
கோவிந்த நாம சங்கீர்த்தனம்…
குடிகொண்ட நெஞ்சில்தான் பெரும் ஆலயம்… பெரும் ஆலயம்…
ஆண் : நாராயணா என்னும் பாராயணம்…
நலம் யாவும் தருகின்ற தேவாம்ருதம்… தேவாம்ருதம்…
—BGM—
ஆண் : படியேறி வருவோர்க்கு பயம் இல்லையே…
பாவங்கள் தீர வேறு வழி இல்லையே…
திருமலை படியேறி வருவோர்க்கு பயம் இல்லையே…
பாவங்கள் தீர வேறு வழி இல்லையே…
—BGM—
ஆண் : துணையாவதவன் சங்கு சக்ராயுதம்…
தொழுவார்க்கு அருள்கின்ற திருவேங்கடம்…
துணையாவதவன் சங்கு சக்ராயுதம்…
தொழுவார்க்கு அருள்கின்ற திருவேங்கடம்… திருவேங்கடம்…
ஆண் : நாராயணா என்னும் பாராயணம்…
நலம் யாவும் தருகின்ற தேவாம்ருதம்… தேவாம்ருதம்…
—BGM—
ஆண் : சித்தி அளித்தொரு முக்தி கொடுத்திட…
சக்தி படைத்த மலை…
தேவர்கள் மூவர்கள் யாவரும் வேண்டிடும்…
சேடன் அணைத்த மலை…
ஆண் : சித்தி அளித்தொரு முக்தி கொடுத்திட…
சக்தி படைத்த மலை…
தேவர்கள் மூவர்கள் யாவரும் வேண்டிடும்…
சேடன் அணைத்த மலை…
ஆண் : தத்துவம் வேதம் உரைத்ததோர் சாரதி…
நித்தமும் வாழும் மலை…
தத்துவம் வேதம் உரைத்ததோர் சாரதி…
நித்தமும் வாழும் மலை…
ஆண் : தாயினும் இனிய ஓர் தூயவன் மாயவன்…
ஆளும் ஏழுமலை…
தாயினும் இனிய ஓர் தூயவன் மாயவன்…
ஆளும் ஏழுமலை…
ஆண் : ஏழுமலை… ஏழுமலை… ஏழுமலை…
Notes : Narayana Enum Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Ulundurpettai Shanmugam. நாராயணா என்னும் பாடல் வரிகள்.
The post நாராயணா என்னும் appeared first on Tamil Padal Varigal.
from Tamil Padal Varigal https://ift.tt/CISs24Q
0 Comments