பார்க்காதே பார்க்காதே https://ift.tt/kD0ObAe

பாடலாசிரியர் பாடகர்(கள்) இசையமைப்பாளர் திரைப்படம்
வாலி மின்மினி, ஸ்ரீனிவாஸ் & நோயல் ஜேம்ஸ் ஏ.ஆர்.ரகுமான் ஜென்டில்மேன்

Paarkathe Paarkathe Song Lyrics in Tamil


BGM

பெண் : பார்க்காதே பார்க்காதே பஞ்சாங்கத்த பார்க்காதே…

BGM

பெண் : தள்ளாதே தள்ளாதே தாவணிய தள்ளாதே…

BGM

பெண் : கிள்ளாதே கிள்ளாதே…

BGM

பெண் : கிளி மனச கிள்ளாதே…

BGM

பெண் : கொல்லாதே கொல்லாதே டீன் ஏஜை கொல்லாதே…
வாழ்க்கை வாழத்தானே…
குழு : வரவா அத்தானே…

பெண் : பார்க்காதே பார்க்காதே பஞ்சாங்கத்த பார்க்காதே…
தள்ளாதே தள்ளாதே தாவணிய தள்ளாதே…

பெண் : கிள்ளாதே கிள்ளாதே…
குழு : கிள்ளாதே கிள்ளாதே…

பெண் : கிளி மனச கிள்ளாதே…
குழு : கிளி மனச கிள்ளாதே…

பெண் : கொல்லாதே கொல்லாதே டீன் ஏஜை கொல்லாதே…
வாழ்க்கை வாழத்தானே…
குழு : வரவா அத்தானே…

BGM

பெண் : பருவ பொண்ணுகிட்ட பாகவதம் பேசாதே…
ஆண் : பேசாதே பேசாதே பெரிய வார்த்தை பேசாதே…

பெண் : சல்வார் மயிலு வந்தா சக்தியின்னு தள்ளாதே…
ஆண் : கொல்லாதே கொல்லாதே கொஞ்சி கொஞ்சி கொல்லாதே…

பெண் : பூக்கும் பூவெல்லாம் பூஜைக்குன்னு எண்ணாதே…
பொண்ணுக்கும் பூ பிடிக்கும் மறந்துவிடாதே…
திருமணம் கேட்கிறேன் திருநீரா கேட்கிறேன்…
தேதியை சொல்லி விடு மனமே மனமே…

பெண் : பார்க்காதே பார்க்காதே பஞ்சாங்கத்த பார்க்காதே…
தள்ளாதே தள்ளாதே தாவணிய தள்ளாதே…
கிள்ளாதே கிள்ளாதே கிளி மனச கிள்ளாதே…
கொல்லாதே கொல்லாதே டீன் ஏஜை கொல்லாதே…
வாழ்க்கை வாழத்தானே…
குழு : வரவா அத்தானே…

BGM

பெண் : படுக்கை தூக்கத்துக்கே படைச்சதுன்னு எண்ணாதே…
ஆண் : போடாதே போடாதே புதிய சட்டம் போடாதே…

பெண் : காஷ்மீர் இருக்கையிலே காசியதான் எண்ணாதே…
ஆண் : ஆடாதே ஆடாதே அத்துமீறி ஆடாதே…

பெண் : கன்னியிளம் பூங்குயில் கடற்கரையில் வருகையில்…
சுண்டலே பீச்சுன்னு சொக்கி விடாதே…
பறவை ஆகாமல் பட்டு புழுவாய் போகாதே…
இப்பொழுது வாழ்ந்து விடு இன்றே இன்றே…

பெண் : பார்க்காதே பார்க்காதே பஞ்சாங்கத்த பார்க்காதே…
தள்ளாதே தள்ளாதே தாவணிய தள்ளாதே…
கிள்ளாதே கிள்ளாதே…

BGM

பெண் : கிளி மனச கிள்ளாதே…

பெண் : கொல்லாதே கொல்லாதே டீன் ஏஜை கொல்லாதே…
வாழ்க்கை வாழத்தானே…
குழு : வரவா அத்தானே…


Notes : Paarkathe Paarkathe Song Lyrics in Tamil. This Song from Gentleman (1993). Song Lyrics penned by Vaali. பார்க்காதே பார்க்காதே பாடல் வரிகள்.


The post பார்க்காதே பார்க்காதே appeared first on Tamil Padal Varigal.from Tamil Padal Varigal https://ift.tt/Sc8kmLX

Post a Comment

0 Comments