யார் என்ன சொன்னாலும் https://ift.tt/KMwdm4615

பாடலாசிரியர் பாடகர்கள் இசையமைப்பாளர் திரைப்படம்
ஹிப் ஹாப் தமிழா வருண் பரந்தாமன் & அந்தோணிதாசன் ஹிப் ஹாப் தமிழா ஆம்பள

Yaar Yenna Sonnalum Song Lyrics in Tamil


BGM

ஆண் : தந்னே தந்னே தானானே…

BGM

ஆண் : பூமியில ஓ ஓ… தேவதைகள்…
தேவதைகள்…
உங்கள் புன்னகையால் மனம் வீசிடுங்கள்…
வீசிடுங்கள்…

ஆண் : வானத்திலே லட்சம் மின்மினிகள்…
ஒரு மழை என்றே வந்து பொழியுங்கள்…

ஆண் : மழை சிந்தும் தேன் துளியில்…
அட இல்லாத சுவைதான்…
உன் பாசத்தில் கண்டேன்…
என் வாழ்க்கைக்கொரு விடைதான்…

ஆண் : உண்மைகள் எங்கே…
உண்மைகள் எங்கே…
பொய்களுக்குள்ளே…
பொய்களுக்குள்ளே…
நன்மைகள் எங்கே…
தீமைகளுக்குள்ளே…
தீமைகளுக்குள்ளே… ஓ ஓ…

ஆண் : யார் என்ன சொன்னாலும்…
யார் என்ன செஞ்சாலும்…
சொந்தமும் பந்தமும் கூட வரும்…

ஆண் : நாம் வந்த பின்னாலும்…
நாம் சென்ற பின்னாலும்…
சொந்தமும் பந்தமும் பேரு சொல்லும்…

ஆண் : இந்த குடும்பம் ஒரு கோவில்…
அதில் நீதானே சாமி…
இங்க நிலவுகள் பல கோடி…
ஆனால் நீதான் பூமி…

ஆண் : ஓஹோ ஓஹோ ஓஹோ…
ஓஹோ ஓஹோ ஓஹோ…
ஓஹோ ஓஹோ ஓஹோ…
ஓஹோ ஓஹோ ஓஹோ…

BGM

ஆண் : சுற்றமும் முற்றமும் யாருமே இன்றி…
வாழ்ந்திடும் வீட்டினில் தெய்வம் இல்லை…
பாசங்கள் நேசங்கள் ஏதுமே இன்றி…
வாழ்ந்திடும் வாழ்க்கையோ வாழ்க்கையில்லை…

ஆண் : பிரிந்தே நாம் வாழ்கின்ற போதிலும்…
நினைவுகள் நம்மை சேர்த்திடுமே…
அழகாய் பூ பூத்திடவேண்டியே…
வேர்கள் நீர் ஈர்த்திடுமே…

ஆண் : இன்னும் ஓர் ஒரு ஜென்மம்…
அது கிடைத்தாலும் கூட…
இது போல் ஒரு சொந்தம்…
கிடைத்திட நாம் வரம் தேவை…

ஆண் : யார் என்ன சொன்னாலும்…
யார் என்ன செஞ்சாலும்…
சொந்தமும் பந்தமும் கூட வரும்…

ஆண் : நாம் வந்த பின்னாலும்…
நாம் சென்ற பின்னாலும்…
சொந்தமும் பந்தமும் பேரு சொல்லும்…

BGM

ஆண் : துன்பங்கள் துயரங்கள் யார் தந்த போதிலும்…
இன்பங்கள் மட்டும் நாம் சேர்த்து வைப்போம்…
தெய்வங்களாய் நீங்கள் வாழ்கின்ற வீட்டினில்…
தேவர்களாய் நாங்கள் காத்திருப்போம்…

ஆண் : மண்ணில் சிறு பறவை வாழ…
மரம்தான் இடம் கொடுத்திடும்…
மரம்தான் இடம் கொடுத்த போதும்…
மண்தான் உயிர் அழித்திடும்…

ஆண் : இன்னோர் ஒரு உலகில்…
நான் வளர்ந்தாலும் கூட…
இது போல் ஒரு சொந்தம்…
கிடைத்திட நான் வரம் கேட்பேன்…

ஆண் : யார் என்ன சொன்னாலும்…
யார் என்ன செஞ்சாலும்…
சொந்தமும் பந்தமும் கூட வரும்…

ஆண் : நாம் வந்த பின்னாலும்…
நாம் சென்ற பின்னாலும்…
சொந்தமும் பந்தமும் பேரு சொல்லும்…

ஆண் : இந்த குடும்பம் ஒரு கோவில்…
அதில் நீதானே சாமி…
இங்க நிலவுகள் பல கோடி…
ஆனால் நீதான் பூமி…

ஆண் : ஓஹோ ஓஹோ ஓஹோ…
ஓஹோ ஓஹோ ஓஹோ…
ஓஹோ ஓஹோ ஓஹோ…
ஓஹோ ஓஹோ ஓஹோ…


Notes : Yaar Yenna Sonnalum Song Lyrics in Tamil. This Song from Aambala (2014). Song Lyrics penned by Hiphop Tamizha. யார் என்ன சொன்னாலும் பாடல் வரிகள்.


The post யார் என்ன சொன்னாலும் appeared first on Tamil Padal Varigal.



from Tamil Padal Varigal https://ift.tt/E5visSdmC

Post a Comment

1 Comments

  1. Slot Machines & casinos online for real money
    Online casinos offer luckyclub.live a wide range of bonuses and promotions to attract new players to their site, which can be found on their website. Read on for more!

    ReplyDelete
Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)